கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஆசிரியர் தேவை -நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்- 18.11.2020...

 


🍁🍁🍁 அனைத்து பள்ளிகளிலும் EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்க உத்தரவு...

 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து வகை பள்ளிகளில் ( Govt . , Aided , Unaided ) Online Entry , புதிய பதிவேற்றம் மற்றும் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை புதுபித்தல் சார்ந்து EMIS-- ல் மேற்கொள்ளப்பட வேண்டிய கீழ்கண்ட பணிகளை முறையாக செயல்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் விவரம் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையும் , புதிய பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து மாணவர்கள் விவரங்கள் சரியானவை என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* ஆதார் எண் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் EMIS- ல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

* புதியதாக ஒரு மாணவன் EMIS- ல் பதிவேற்றம் செய்வதற்கு முன் வேறுப் பள்ளி ( அ ) Common Pool- ல் மாணவர் விவரம் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே , புதிய மாணவர் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

* Double Entry மாணவர் விவரங்களில் Duplicate Entry மாணவர்களை கண்டறிந்து Common Pool -க்கு அனுப்பிவிடுதல் வேண்டும்.

* RTE- ன் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்கள் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் . தனியார் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர் விவரங்கள் முறையாக EMIS- ல் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

* தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கினால் , அவ் ஆசிரியர் விவரம் EMIS- ல் நீக்கப்பட்ட பின்பு புதிய நியமன ஆசிரியர் விவரம் உள்ளீடு செய்யப்பட்டதை , ஆசிரியர் பயிற்றுநர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

* OSC NRSTC மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்தல் ( Tagging ) 

* IE ( Category wise ) மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்து , சார்ந்த பள்ளி ஆசிரியர் பயிற்றுநர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

• UDISE + -6ů Infra Structure ( CAL , Toilets , Classrooms , Land Details , Building , Drinking Water , Ramp , Compound Wall , Electrification ) , Training Details தவறுதலின்றி சரியான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தல் மற்றும் மேற்கண்ட விவரங்கள் மாற்றங்கள் இருப்பின் அவ்வப்போது பதிவுகளை புதுப்பித்தல் செய்ய வேண்டும்.

* அரசு வழங்கும் விலையில்லா பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் பதிவு செய்தல்.

* குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் தொடக்கநிலை / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்கள் EMIS - 60 முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை , தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். 

* உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் சார்ந்த விவரங்கள் அந்தந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் EMIS- ல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை , தொடர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். 

* அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் உட்கூறு சார்ந்த விவரங்கள் EMIS- ல் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும்.

மேற்காண் அனைத்து அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை EMIS- ல் முறையாக தொடர்ந்து கண்காணித்து எவ்வித தொய்வின்றி செயல்படுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் , குறுவளமைய தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , வட்டார மைய (பொ) மேற்பார்வையாளர் , கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

🍁🍁🍁 All India Provisional Under Graduate Medical/Dental (MBBS, BDS) online Counseling - Seats Allotment -2020 (Round 1)

 >>> Click here to Download All India Quota Results 2020 Round 1...


🍁🍁🍁 விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் வேண்டுகோள்...

 >>> மாசு கட்டுப்பாட்டு வாரியம் செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 அரசு மற்றும் தனியார் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவிப்பு - 18004252911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகார் அளிக்கலாம்...

 


🍁🍁🍁 அரசு ஊழியர்கள்/ அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் துறையின் ஓர் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு அல்லது அதே துறையில் ஒரு அலகிலிருந்து மற்றொரு அலகிற்கு ஒரு வழி மாறுதலில் செல்லும் பொழுது பணிமூப்பு இழக்கத் தேவையில்லை என்பதற்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாணை- PDF FILE AVAILABLE...

 >>> Click here to Download Judgement Copy...


🍁🍁🍁 வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழைக் குடும்பம் - விடுபட்ட புதிய குடும்பங்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவம் - PDF Format...

 (Application Form for Admission of New Families Missing Poor Family Living Below Poverty Line) 

கிராம ஊராட்சியின் பெயர் :

தேதி  :

மாதம் :

வருடம் :

ஒன்றியம்:

மாவட்டம் :

குறிப்பு:

 (I) தொழிலாளர்கள் வகைபாடு

 1) விவசாயத் தொழிலாளர்கள்

 2) பட்டாசு தொழிலாளர்கள்

3) மீன்பிடி தொழிலாளர்கள்

4) விசைத்தறி தொழிலாளர்கள்

5) கைத்தறி தொழிலாளர்கள்

6) கட்டுமானத் தொழிலாளர்கள்

7) சலவைத் தொழிலாளர்கள்

8) மரம் ஏறும் தொழிலாளர்கள்

9) உப்பளத் தொழிலாளர்கள்  

10) காலணி மற்றும் தோல் தொழிலாளர்கள்

11) துப்புரவுத் தொழிலாளர்கள்

12) மண்பாண்டத் தொழிலாளர்கள்

13) கைவினைஞர்கள்

14) பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

   (II). தொழிலாளர்கள் அனைவரும் விண்ணப்ப படிவத்தில் உள்ள.  அனைத்து கலங்களும் விடுபடாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

>>> படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...