கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை மறுநாள் முதல் தொடங்கும்...

 





🍁🍁🍁 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது...

 தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.

இதனிடையே, நடப்பு கல்வியாண்டில் (2020-2021) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்தான் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

🍁🍁🍁 2020-2021ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம்...

 






🍁🍁🍁 பள்ளிக் கல்வி - இலவச பட்டயக் கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு (Chartered Accountancy Foundation Course) அரசு / அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விபரங்களை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்...

 >>> Click here to Download School Education Director Proceedings...


🍁🍁🍁 படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - டிசம்பர் 31 கடைசி நாள்...

 


🍁🍁🍁 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பித்தல் - மத்திய அமைச்சருக்கு தி.மு.க. கடிதம்...

 


🍁🍁🍁 அரசு ஊழியர், ஆசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் - ஜாக்டோ ஜியோ வேண்டுகோள்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...