கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC- DEO FINAL RANK LIST PUBLISHED...

RANKING LIST FOR THE POST OF DISTRICT EDUCATIONAL OFFICER IN THE SCHOOL EDUCATION DEPARTMENT INCLUDED IN THE TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE, (2014-2015) (2015-2016) AND (2016-2017)...

>>> Click here to Download...


எல்.ஐ.சி. வழங்கும் கல்வி உதவித்தொகை...

 


எல்.ஐ.சி. ( LIC ) வழங்கும் கல்வி உதவித்தொகை...

எல்ஐசி நிறுவனம் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் களையும் பொருட்டும், வறுமை நிலையில் வாடும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கு உதவி புரியும் பொருட்டும், 20-10-2006 ல் தங்க விழாவைக் கொண்டாடியது. எனவே வருடாவருடம் பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான உயர்கல்விக்கு உதவி புரிந்து வருகிறது. எல்ஐசி வழங்கும் இந்த கல்வி உதவி திட்டத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பை 2019-2020 ம் கல்வி ஆண்டில் முடிக்கும் மாணவர்கள்  விண்ணப்பிக்கலாம். கடந்த கல்வி ஆண்டில் (2019-2020) பத்தாம் வகுப்பை முடித்து, அடுத்ததாகத் தொழிற்கல்வி அல்லது தொழிற் பயிற்சி நிறுவனத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, உயர்கல்வியான பொறியியல், மருத்துவம் அல்லது கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளி பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெற விண்ணப்பம் மாணவர்கள் பள்ளி இறுதியாண்டு தேர்வில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவரவர் பெயரில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான அறிவுரைகள்:

>>> Click here...

 உதவித்தொகை சார்ந்த நிபந்தனைகள்: 

>>> Click here...

விண்ணப்பிக்கும் இணையதள முகவரி:

 https://customer.onlinelic.in/LICEPS/portlets/visitor/GJF/GJFController.jpf

மீண்டும் இந்து / புத்த / சீக்கிய மதங்களுக்கு மாறும் ஆதி திராவிடர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும்...

 மீண்டும் இந்து / புத்த / சீக்கிய மதங்களுக்கு மாறும் ஆதி திராவிடர்களுக்கு அனைத்து சலுகைகளும் கிடைக்கும்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளரின் கடித எண்.15739/சா.மெ.12013/-1 நாள்.18.11.2013...





>>> அரசு செயலாளரின் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1950 முதல் 2020 வரை உள்ள அனைத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் பதிவிறக்கம் செய்ய...

 


1950 முதல் 2020 வரை உள்ள அனைத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம்   பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்....

http://www.liiofindia.org/in/cases/cen/INSC/


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்...

 


தொழில்நுட்ப களப்பணிக்கு அறிவியல், கணித பட்டதாரி ஆசிரியர்கள் 640 பேர் தேர்வு...

 


TRB – PET Teachers – Certificate Verification Name List & Individual Call Letter Published...

 

Direct Recruitment of Special Teachers in School Education and other Departments for the year 2012 to 2016

          

Certificate Verification List for Reserved Vacancies

              The Board had published the revised provisional selection for the post of Physical Education Teachers in School Education on 28-10-2020

             Now, the Board has decided to call the list of candidates for Certificate Verification in the 1:2 ratio for the vacancies reserved for PSTM and Ex-Serviceman Turn. This list was arrived based on the information provided by the candidates in their application form and duly following the procedure mentioned in the recruitment notification

            Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors at any stage that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

 

Dated: 02.12.2020

 

Chairman

>>> Click here to Download Certificate 

verification List


>>> Click here to Download Call Letter


Identification Certificate

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...