கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அகவிலைப்படி உயர்வு 01.07.2021 முதல் உண்டு - மத்திய அரசு பதில்...



 >>> அகவிலைப்படி உயர்வு 01.07.2021 முதல் உண்டு - மத்திய அரசு பதில்...


போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்...

 அரக்கோணத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஷோபனா. இவர் கடந்த 1999ம் ஆண்டு காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.





இதையடுத்து அவரது மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்தது. இதையடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஷோபனா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 



இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழில் 22 ஆண்டுகளாக அரசு பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆசிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source: Dinakaran

eSANJEEVANI - இலவச வீட்டு மருத்துவர் திட்டம் - அனைவரும் பயன்பெறும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்...

 எல்லார் வீட்லயும் வயசான தாத்தா, பாட்டி,   அம்மா,  அப்பா  இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க Blood_pressure ( இரத்த கொதிப்பு) மற்றும் Diabetes (நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க.



உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம்.


அதுவும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு.


ஒரு தலைவலி, உடம்பு வலினு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே  முடங்கி இருப்பீர்கள். 


இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஆமாங்க eSanjeevaniனு ஒரு website இருக்கு. இந்த Internet உலகில் எல்லாமே நம் கைகளில் வந்தாச்சு.


சின்ன பசங்களுக்கு கூட இத நீங்க Google_chrome ல type பண்ணி search பண்ணா போதும். Open ஆகும்.


www.eSanjeevaniopd.in


1. Patient_Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ள போனீங்க னா


2. உங்க Mobile number type பண்ணா OTP வரும் அதவது நீங்க உள்ள போனா 


3. Patient details type பண்ணனும்.


அப்புறம் நீங்க எந்த district னு போட்டா போதும்.


அவ்ளோதாங்க வேலை அங்க Online ல இருக்க Doctor ah உங்களுக்கு காமிக்கும்.


நீங்க Video_call மூலயமா உங்க தொந்தரவ சொல்லி Consultation பண்ணிக்கலாம். 


அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு Online மூலயமா message ல tablets - a அனுப்பிடுவாங்க.


அத நீங்க Medical_shop ல  ( pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கலாம்.


இது முழுமையான கட்டணமில்லா சேவை 


முக்கியமான சில விஷயங்கள் என்ன னா 


Quacks "போலி_டாக்டர்கள்" கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது. 


வீட்ல இருந்து Food Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும். 


இந்த website காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும். 


Sunday கூட நீங்க Consultation பண்ணலாம்.


திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டில் இந்த E consultation யில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது


இது உங்களுக்கு தேவைப் படாமல் இருந்தாலும் எங்கோ ஒருவருக்கு தேவை படலாம்,  முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கும் சொல்லுங்க.. 


*கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


www.eSanjeevaniopd.in

Regularisation Orders - முதுகலை ஆசிரியர்களுக்கான பணி முறைப்படுத்திய ஆணைகள் தொகுப்பு...



>>> முதுகலை ஆசிரியர்களுக்கான பணி முறைப்படுத்திய ஆணைகள் ( Regularisation Orders ) தொகுப்பு...


கற்றல் குறைபாட்டை சரிசெய்ய அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் கையேடு...

 


முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்...

 


அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்....

 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...