கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 05-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்(I -VII Standard Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 05-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான அறிவியல் பாடக் காணொளிகள்...



1st Standard - அலகு 1 – உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் - https://youtu.be/yBcy1o_kaIQ



2nd Standard - அலகு 1 – நமது சுற்றுச்சூழல் -  https://youtu.be/BfDT7xOwfk0



3rd Standard - அலகு 4 – அன்றாட வாழ்வில் அறிவியல் - சமையலறை அறிவியல் - பாகம் 1 - https://youtu.be/h6ddTH_QVBI



4th Standard - அலகு 3 – வேலை மற்றும் ஆற்றல் - பகுதி 1 - https://youtu.be/-MjnaV-rYOU



5th Standard - அலகு 1 – உறுப்பு மண்டலங்கள் - https://youtu.be/2CH_bPNzIqE



6th Standard - அலகு 2 – விசையும் இயக்கமும் - கால ஒழுங்கற்ற இயக்கம் -  https://youtu.be/soYbgynTB_g?t=5849



7th Standard -  அலகு 3 – நம்மை சுற்றியுள்ள பருப்பொருட்கள் -  அணு, மூலக்கூறுகள் - https://youtu.be/soYbgynTB_g?t=533



Whatsapp - New Update - View Once என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது ...

 Whatsapp - New Update - View Once என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது ...


தற்பொழுது இந்த புதிய வசதி கொடுக்கப்பட்டுள்ளது.. Type செய்யும் இடத்தில் வலது பக்க கீழ் மூலையில் உள்ள எண் 1 தொட்டால்... அந்தப் படத்தை பார்ப்பவர்கள் ஒரு தடவை மட்டுமே பார்க்க முடியும்..


4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்...



 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்...


>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்...



மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு பெற Mail அனுப்பினால் போதும் - CEO...



மாற்றுத்திறன் ஆசிரியர்கள் தினசரி பள்ளிக்கு வருவதில் இருந்து, விலக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒப்புதல் ஆணை பெற வேண்டுமென, சில அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், கறாராக தெரிவிப்பதாக, புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த 2ஆம் தேதியில் இருந்து, தினசரி பள்ளிக்கு வருகைப்புரிய வேண்டுமென, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று சிகிச்சையில் இருப்பவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டும், பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே(CEO), விலக்கு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறையில், சில தலைமையாசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதால், மாற்றுத்திறன் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

மாவட்ட உடல் ஊனமுற்றோர் நலவாரிய ஆலோசனை குழு உறுப்பினர் சீனிவாசன் கூறுகையில், 

''கோவை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து விலக்கு பெற, முதன்மை கல்வி அலுவலர் ஒப்புதல் பெற வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. நேரடியாக சென்று, சி.இ.ஓ., விடம் விலக்கு ஆணை பெற வேண்டும். அதே வேளையில், பள்ளி நேரத்தில், கல்வி அலுவலகத்திற்கு செல்ல, அனுமதிக்க முடியாது என சில தலைமை ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். விடுப்பு எடுத்து சென்றாலும், முதன்மை கல்வி அலுவலரை நேரடியாக பார்க்க முடியாமல், தகவல் பெட்டியில் தான், அனுமதி கடிதத்தை போட வேண்டிய நிலை உள்ளது. அந்தந்த பள்ளியிலே ஆவணங்கள் சமர்ப்பித்தால் போதுமென, முதன்மை கல்வி அலுவலர்  உத்தரவிட்டால், வீண் அலைச்சலை தவிர்க்கலாம்,'' என்றார்.

முதன்மை கல்வி அலுவலர்  ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, '' பள்ளிக்கு தினசரி வருவதில் இருந்து, விலக்கு பெற தகுதி உள்ளவர்களின் ஆவணங்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், இ-மெயில் மூலம் அனுப்பினால் போதும். யாரையும் கல்வி அலுவலகங்களுக்கு, அலைக்கழிக்க கூடாதென, தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்துள்ளேன்,'' என்றார்.


பள்ளியில் என்ன வேலை?

தற்போது பள்ளிகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள், கல்வி தொலைக்காட்சிக்கு வீடியோ தயாரிப்பது, இதில் ஒளிபரப்பாகும் பாடங்களுக்கு ஏற்ப, அசைன்மென்ட் வழங்கி, மதிப்பீடு செய்வது, அதை அறிக்கை வடிவில் தயாரிப்பது, நலத்திட்ட பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 04-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்(I -VII Standard Maths Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 04-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்...



முதலாம் வகுப்பு - அலகு 1 – வடிவியல், ஒப்பீடுகள் -  https://youtu.be/68y-4HybGyE



இரண்டாம் வகுப்பு - அலகு 2 – கழித்தல் - https://youtu.be/fnGfv7Ugao0



மூன்றாம் வகுப்பு - அலகு 2 – எண்கள் - கழித்தல் மற்றும் தோராய மதிப்பிடுதல் - https://youtu.be/As9WsqesboU



நான்காம் வகுப்பு - அலகு 4 – அளவைகள் - மீட்டர், சென்டி மீட்டர் - https://youtu.be/IFpwepX5TcI



ஐந்தாம் வகுப்பு - அலகு 2 – எண்கள் - எண்களை ஒப்பிடுதல் - https://youtu.be/Jw_0ryedOBg



ஆறாம் வகுப்பு - அலகு 2 – இயற்கணிதம் - ஓர் அறிமுகம் - எடுத்துக்காட்டுகளில் இடம்பெறும் தெரியாத எண்களை கண்டுபிடித்தல் - https://youtu.be/cDoTDHt2-Nw?t=1656



ஏழாம் வகுப்பு -  அலகு 1 – எண்ணியல் - இரு முழுக்களின் பெருக்கல், வகுத்தல் - https://youtu.be/Vxd_oICsffM?t=1934


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 04-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில்  04-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்:



💥  தமிழ் - இயல் 2 - ஓடை - பகுதி 1 - https://youtu.be/H_fb2lOzr7k



 💥 ஆங்கிலம் - Unit 2 – Hobby – Degrees of Comparison - https://youtu.be/OuFq46PP8Uk



 💥 கணக்கு - அலகு 5- வடிவியல் - சரிவகம் மற்றும் இரு சமபக்க சரிவகம் வரைதல் - பகுதி 2 -  https://youtu.be/2GHky5ap79s



💥 அறிவியல் - அலகு 2 - இயற்பியல் - விசையும் அழுத்தமும் - https://youtu.be/QCgsRm3zLT0



💥 சமூக அறிவியல் - அலகு 2 - வரலாறு - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை - பாகம் 2 -  https://youtu.be/1sbj7xh0Zzg



மருத்துவர், செவிலியர் & மருத்துவ உதவியாளருடன் மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்­க­ள் பிரச்­சனை­க­ளை கேட்­டு, சிகிச்சை அளிக்­கப்­படும் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்(Makkalai Thedi Maruthuvam)" எனும் மகத்தான திட்டத்திற்கு அரசாணை வெளியீடு...









 மருத்துவர், செவிலியர் & மருத்துவ உதவியாளருடன் மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்­க­ள் பிரச்­சனை­க­ளை கேட்­டு, சிகிச்சை அளிக்­கப்­படும் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்(Makkalai Thedi Maruthuvam)" எனும் மகத்தான திட்டத்திற்கு அரசாணை (G.O.Ms.No.340, Dated: 03-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.340, Dated: 03-08-2021...


>>> "மக்களைத் தேடி மருத்துவம்" எனும் மகத்தான திட்டம் குறித்த காணொளி...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...