நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு
Prolonged sitting puts heart at risk - new study warns
நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு
Prolonged sitting puts heart at risk - new study warns
50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை (நிலை) எண் : 41, நாள்: 13-02-2024 வெளியீடு - Full Body Master Health CheckUp for Government School Teachers above 50 years at a cost of Rs.1000/- once every 3 years - Ordinance G.O. (Ms) No : 41, Dated: 13-02-2024 Issued...
பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 01.03.2023 அன்றைய செய்தி வெளியீட்டு அறிவிப்பு - "அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். "என்பதனை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது...
>>> அரசாணை (நிலை) எண் : 41, நாள்: 13-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு...
முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு 16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி. ஒரு ஆசிரியருக்கு ₹1000 வீதம் நிதி ஒதுக்கி, தேசிய ஆசிரியர் நலநிதியில் இருந்து இச்செலவினத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஏற்படும் தொண்டை வலி, தொண்டைக் கட்டுதல், குரலில் மாற்றம் ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? - மருத்துவரின் ஆலோசனை (What is the remedy for sore throat, throat tightness and change in voice for teachers? - Doctor's advice)...
ஆசிரியர்கள் தொடர்ந்து பாடம் நடத்தும்போதும், அதிக சத்தத்தில் பாடம் நடத்தும்போதும், இசை ஆசிரியர்கள் அடித்தொண்டையில் பாடும்போதும் மூக்கு, வாய், தொண்டை ஆகிய பகுதிகளில் ஈரப்பதம் நீங்கிவிடுகிறது. இதனால், தொண்டை உலர்ந்து கண்ணுக்குத் தெரியாத அளவில் அழற்சி அல்லது வெடிப்புகள் உண்டாகின்றன. இதனால்தான் ஆசிரியர்களுக்கு அடிக்கடி தொண்டைக் கட்டுதல், தொண்டை வலி போன்றவை ஏற்படுகின்றன. இந்த அழற்சி குரல்நாண்களைப் பாதித்தால் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. தைராய்டு பிரச்சினை, நீரிழிவு, சாக்பீஸ் ஒவ்வாமை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை இருந்தால் தொண்டைக் கட்டுவது, கரகரப்பான குரல் ஆகியவை இயல்பாகிவிடலாம். இரைப்பை - உணவுக்குழாய் - அமிலப் பின்னொழுக்கு நோய் (GERD) இருப்பவர்களுக்கு இம்மாதிரியான தொண்டைப் பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படலாம். காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், இவற்றுக்குத் தீர்வு கிடைக்கும். தினமும் தேவைக்குத் தண்ணீர் அருந்துவது, ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீர் அருந்துவது, 200 மி.லி. இளம் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து தினமும் 3 முறை தொண்டையைக் கொப்பளிப்பது, நீராவி பிடிப்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் மெளனம் காப்பது (Voice Rest), அழற்சி அமர்த்திகளை (Lozenges) வாய்க்குள் ஒதுக்குவது போன்ற முதலுதவி முறைகளும் உதவும்.
கட்டுரையாளர் - பொதுநல மருத்துவர்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 3 வகையான உடல்நலப் பரிசோதனைகள் (3 Types of Health Checkups for Government School Students)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தந்தையைப் போல் தனக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு மாத்திரை கேட்டவருக்கு ஆறு மாத்திரைகள் பரிந்துரைத்ததாக பதிவிட்ட மருத்துவர் - வைரலாகும் செய்தி (The doctor posted that he prescribed six pills to a person who asked for a pill to prevent him from having a stroke like his father - viral news)...
பக்கவாதத்தைத் தடுக்க ஆஸ்பிரின் மாத்திரையை நான் பரிந்துரைக்க வேண்டும் என்று 35 வயதான அவர் இன்று என்னிடம் ஆலோசனை கேட்டார்.
60 வயதான அவரது தந்தை சமீபத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், மேலும் எதிர்காலத்தில் அவருக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக ஆபத்து குறித்து அவர் கவலைப்பட்டார்.
ஒரு மாத்திரைக்கு (ஆஸ்பிரின்) பதிலாக, நான் "6 மாத்திரைகள்" (எனது மருந்துச் சீட்டின் பரிந்துரைகள் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது) பரிந்துரைத்தேன்.
35-yr old consulted me today, as he wanted me to prescribe aspirin pill to prevent stroke.
His father aged 60 had recently suffered from stroke (paralysis), and he was concerned about his higher risk of getting stroke in future.
Instead of one pill (aspirin), I prescribed "6 pills" (mentioned in the recommendations section of my prescription).
Recommendation:
1. Regular sleep : 7 - 8 hours / night
2. Brisk walking / running : 30 - 40 minutes / day
3. Healthy diet : Avoid soft drinks, sugar, ultra processed packaged food, Reduce carb intake
Increase Fruits (within limits) & vegetables, nuts (handful / day)
Increase poultry, fish, eggs
4. Reduce working hours (from current 13 - 14 hours to 8 - 9 hours / day
5. Reduce stress
6. complete abstinence from alcohol
(review after 3 months)
பரிந்துரை:
1. வழக்கமான தூக்கம் : 7 - 8 மணிநேரம் / இரவு
2. விறுவிறுப்பான நடை / ஓட்டம் : 30 - 40 நிமிடங்கள் / நாள்
3. ஆரோக்கியமான உணவு : குளிர்பானங்கள், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவு, கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைத்தல்
பழங்கள் (வரம்புக்குள்) & காய்கறிகள், கொட்டைகள் (கைப்பிடி / நாள்) கோழி, மீன், முட்டைகளை அதிகரிக்கவும்
4. வேலை நேரத்தைக் குறைத்தல் (தற்போதைய 13 - 14 மணிநேரத்திலிருந்து 8 - 9 மணிநேரம் / நாள் வரை
5. மன அழுத்தத்தைக் குறைக்கவும்
6. முழு மதுவிலக்கு
(3 மாதங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு)
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான சில ஆலோசனைகள் (Some tips for living in harmony with nature)...
1. உடம்பு சூடு ஆகாமல் பாத்துக்கணும். வாரத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
2. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் மோரில் சிட்டிகை பெருங்காயம்,உப்பு சேர்த்து குடிக்கலாம்.
3 . இரவில் படுக்கும் போது தொப்புளில் நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு படுக்க வேண்டும்.
4. நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கூட்டு செய்து சாப்பிட வேண்டும் மசாலா புளி காரம் சேர்க்கக்கூடாது.
5. காய்கறிகள், பழச்சாறுகள் சாப்பிட வேண்டும். டீ ,காபி பதிலாக சீரகம் அல்லது தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
6 .அரைமணி நேரம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, தோப்புகரணம் ,சூரிய நமஸ்காரம் போன்றவற்றில் முடிந்ததை செய்யலாம்.
7. இரவு உறக்கம் 6 மணிநேரம் முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
மதிய உறக்கம் வேண்டாம்.
8. தண்ணீர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை 2 டம்ளர் அருந்த வேண்டும்.
9. 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஒரிடத்தில் அமர்ந்து மூச்சு கவனியுங்கள்.
10.தினமும் ஆன்மீகம், அறிவியல், விஞ்ஞானம், இயற்கை, மருத்துவம் ,ஊக்குவிப்பு போன்ற பல புத்தகங்களில் ஏதாவது ஒன்று குறைந்தது 10 பக்கங்கள் படிக்கும் பழக்கம் நல்லது.
11 . கவலை ,கஷ்டங்கள், பிரச்சினைகள் அதிகமாக நினைக்காமல் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு மனதை அமைதியான முறையில் வாழ முனைவோம்.
12.கோபம், வெறுப்பு ,டென்சன் போன்ற உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் எண்ணங்களை தவிர்க்க வேண்டும் .
13 . நாம் இந்த பூமிக்கு சுற்றுலா வந்து இருக்கிறோம் . சந்தோஷமாக ,ஆரோக்கியமாக , ஆயுளுடன் வாழ்ந்து பிறவியின் நோக்கம் அடைவோம்.
14 .சூரியனைபோன்று 500கோடி ஆண்டுகள் வாழ போவதில்லை.
கொண்டு வந்தது ஒன்றும் இல்லை.
கொண்டு போவதும் ஒன்றும் இல்லை .
15. உண்மையான சொத்து உடல் ஆரோக்கியம், மன அமைதி என்பதை உணர்ந்து வாழ முனைவோம்...!!
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு...
EMIS வலைதளத்தில் School Login-ல் Health & Wellbeing -பதிவு செய்வதற்காக ஆசிரியர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்தி மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களையும் , மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்களையும் Assign செய்ய வேண்டும்.
Assign செய்யப்படும் ஆசிரியர்கள் மூலம் மட்டுமே TNSED Mobile App -மூலம் Health & Wellbeing -பதிவு செய்ய முடியும். எனவே இப்பணியினை விரைவில் முடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
Assign செய்யும் முறை
EMIS School Login -> Select Student option
• Student Details
• Select Health & Wellbeing
• Select Class & Section
• Select Assign Student
• Click Assign Button
--முதன்மைக் கல்வி அலுவலர்...
மருத்துவர், செவிலியர் & மருத்துவ உதவியாளருடன் மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் பிரச்சனைகளை கேட்டு, சிகிச்சை அளிக்கப்படும் திட்டமான "மக்களைத் தேடி மருத்துவம்(Makkalai Thedi Maruthuvam)" எனும் மகத்தான திட்டத்திற்கு அரசாணை (G.O.Ms.No.340, Dated: 03-08-2021) வெளியீடு...
>>> Click here to Download G.O.Ms.No.340, Dated: 03-08-2021...
>>> "மக்களைத் தேடி மருத்துவம்" எனும் மகத்தான திட்டம் குறித்த காணொளி...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...