இடுகைகள்

தேர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படவுள்ளது (Plus 2 exam to be webcasted live in Odisha to prevent malpractice)...

படம்
ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படவுள்ளது (Plus 2 exam to be webcasted live in Odisha to prevent malpractice)... ஒடிசாவில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வை நேரலை செய்ய ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. தேர்வு அறையில் சிசிடிவி பொருத்தப்பட்டு ஏற்கனவே கண்காணிக்கப்படும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுகிறது. சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப்பதிவு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுவது போல் தேர்வு நடப்பதை நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 முதல் 10ஆம் வகுப்பு - முதல் பருவத் தேர்வு - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை (6th to 10th Standard - First Mid Term Examination - August 2023 - Time Table)...

படம்
  >>> 6 முதல் 10ஆம் வகுப்பு - முதல் பருவத் தேர்வு - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை (6th to 10th Standard - First Mid Term Examination - August 2023 - Time Table)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கனவு ஆசிரியர் நிலை 3 தேர்வு 2023 - அறிவுறுத்தல்கள் (Kanavu Aasiriyar Level 3 Exam 2023 - Instructions)...

படம்
கனவு ஆசிரியர் நிலை 3 தேர்வு 2023 - அறிவுறுத்தல்கள் (Kanavu Aasiriyar Level 3 Exam 2023 - Instructions)... உங்களுக்கு மூன்றாம் நிலை தேர்வு எழுத விருப்பமா ? ஆசிரியருக்கு வாழ்த்துகள் ! கனவு ஆசிரியர் 2023-இன் நிலை 2-ஐ வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள் . கீழே உள்ள தகவல்களைப் படிப்பதன் வாயிலாக, கனவு ஆசிரியர் 2023 இன் நிலை 3-க்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள் . கனவு ஆசிரியர் நிலை 3 தேர்வு பின்வரும் நாட்களில் நடத்தப்படும். ஜூன் 26, ஜூன் 27, ஜூன் 28, ஜூன் 30 மற்றும் ஜூலை 3. உங்கள் வாய்மொழித் தேர்வு மேற்கூறிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் 3 pm முதல் 7 pm வரை குழுக்கள் வாரியாக நடத்தப்படும். உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பிற்கான தேதியும் நேரமும் விரைவில் தெரிவிக்கப்படும் . குறிப்பு : தேர்வைப் பற்றிய ஏதேனும் கேள்விகள் இருந்தால் , kanavuaasiriyar@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உடனுக்குடன் உங்களுக்கு விடைகள் கிடைக்கும். அவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சலில் உங்கள் பெயர் மற்றும் பதிவு எண் ஆகியவற்றை Subject பகுதியில் குறிப்பிட்டால் உங்களுக்கான விடைகளுடன் மின்னஞ்சல் அனுப்பப்படும்

நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துதல் - பிரிண்டர்கள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 07-03-2023 (Conducting annual examination on pilot basis for students of 6th to 12th standard in Middle, High and Higher Secondary Schools - Provision of printers - Proceedings Letter of the State Project Director of Integrated School Education No: ACE/ 343/ A3/ Evaluation/ SS/ 2022, Dated: 07-03-2023)...

படம்
  >>> நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோதனை முறையில் ஆண்டுத் தேர்வு நடத்துதல் - பிரிண்டர்கள் வழங்குதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 07-03-2023 (Conducting annual examination on pilot basis for students of 6th to 12th standard in Middle, High and Higher Secondary Schools - Provision of printers - Proceedings Letter of the State Project Director of Integrated School Education No: ACE/ 343/ A3/ Evaluation/ SS/ 2022, Dated: 07-03-2023)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் (Summative Assessment - Class 1 to Class 5 Exam Date Notification - Common Examinations - Joint Proceedings of Director of Elementary Education and State Council of Educational Research and Training)...

படம்
  >>> தொகுத்தறி மதிப்பீடு (Summative Assessment) - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் (Summative Assessment - Class 1 to Class 5 Exam Date Notification - Common Examinations - Joint Proceedings of Director of Elementary Education and State Council of Educational Research and Training).. தொகுத்தறி மதிப்பீடு தேர்வு எண்ணும் எழுத்தும் வகுப்புகளுக்கு செயலி வழியாக 19.09.2022 முதல் 30.09.2022 வரை நடைபெறும். நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 26.09.2022 முதல் 30.09.2022 வரை வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும்.. >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

2022ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டது ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம்...(UPSC - Programme of Examinations / Recruitment Tests - 2022)...

படம்
 சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வு(Civil Services Main Exam) 2022ஆம் ஆண்டு ஜனவரி(January) 7,8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்...

31.07.2021 அன்று நடைபெற்ற நீதிமன்ற உதவியாளர் தேர்வின் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள்...

படம்
 >>> 31.07.2021 அன்று நடைபெற்ற நீதிமன்ற உதவியாளர் தேர்வின் வினாத்தாள் மற்றும் உத்தேச விடைகள்...

4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்...

படம்
 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு - கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்... >>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் ந.க.எண்: 11/2021, நாள்: 04-08-2021, தேர்வு நடைபெறும் நாள் மற்றும் பாடப் பகுதிகள்...

ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பொறியியல் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

படம்
 ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பொறியியல் மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்... கடந்த நவம்பர் - டிசம்பர் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வுக்கு விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. - அண்ணா பல்கலைக்கழகம்...

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு Whatsapp வழி தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

படம்
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும்பொருட்டு 17.05.2021 முதல் 29.06.2021 வரை மாணவர்களுக்கு தேர்வு வைக்க அட்டவணை வெளியீடு: எவ்வாறு தேர்வு நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்... தேர்வு நடைபெற வேண்டிய வழிமுறைகள்  : * ஒவ்வொரு பாட ஆசிரியரும் அப்பாடத்தினை பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியர் உள்ளடங்கிய தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் .  * மாணவர்களுக்கு தனியாகவும் , மாணவிகளுக்கு தனியாகவும் தனித்தனி Whats app Group உருவாக்கப்படுதல் வேண்டும் . தேர்வு நடைபெறும் அன்று காலை 9.50 மணிக்கு தேர்விற்கான வினாத்தாளினை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று மாணவர்களுக்கு Whats app மூலம் அனுப்புதல் வேண்டும் .  * மாணவர்களை மடிக்கணினிகள் / கைப்பேசி மூலம் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து தனித்தாளில் விடைகளை எழுத அறிவுறுத்துதல் வேண்டும். விடைத்தாளில் முதல் பக்கத்தில் மாணவர் பெயர் , பதிவு எண் ( அரசுத்தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட எண் ) , பாடம் மற்றும் நாள் ஆகிய விவரங்கள் மாணவரால் எழுதப்பட்டு இருக்க வேண்டும். * அன

Neet PG Exam Postponed...

படம்
 ஏப்ரல் 18ல் நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு. கொரோனா பரவல் காரணமாக, மருத்துவ மாணவர்களின் நலன் கருதி தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். முதுநிலை நீட் தேர்விற்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கணினி பயிற்றுநர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் - RTI பதில்..

படம்
 தமிழகத்தில் நடைபெற்ற கணினி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம் பெறவில்லை என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)  தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) வாயிலாக பதில் தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படவில்லை என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது 150 வினாக்களும் முற்றிலும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவர்களின் விவரம் தனியாக பராமரிக்கப்படவில்லை என்பதையும் கூறியுள்ளது. ஓ. மு.எண்: 579/ E6/ 2021, நாள்: 09-02-2021

CBSE- தேர்வு கால அட்டவணை மாற்றம் (RIVISED DATE SHEET) - புதிய அட்டவணை வெளியீடு...

படம்
 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...