கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் - 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Tamil Nadu Ministerial Job - Assistant / Junior Assistant / Typist Level II / Shorthand Writer Posts - 15.03.2022 to 14.03.2025 Vacancies that may arise due to retirement Joint Director of School Education Proceedings) ந.க.எண்: 13381/ அ4/ இ4/ 2022, நாள்: 08-03-2022...



>>> தமிழ்நாடு அமைச்சுப் பணி - உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடம் - 15.03.2022 முதல் 14.03.2025 வரை ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப்பணியிடங்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Tamil Nadu Ministerial Job - Assistant / Junior Assistant / Typist Level II / Shorthand Writer Posts - 15.03.2022 to 14.03.2025 Vacancies that may arise due to retirement Joint Director of School Education Proceedings) ந.க.எண்: 13381/ அ4/ இ4/ 2022, நாள்: 08-03-2022...

மாதிரிப் பள்ளி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Review Meeting for Model School Teacher Coordinators - Proceedings of the State Project Director) ந.க.எண்: 1898/ A11 / MS / SS/ 2021, நாள்: -03-2022...



>>> மாதிரிப் பள்ளி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Review Meeting for Model School Teacher Coordinators - Proceedings of the State Project Director) ந.க.எண்: 1898/ A11 / MS / SS/ 2021, நாள்:  -03-2022...

இன்றைய (11-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 11, 2022




குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆசை அதிகரிக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பரணி : முன்னேற்றம் உண்டாகும். 


கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 11, 2022




தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். பேச்சுவன்மையின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : நெருக்கடிகள் குறையும். 


ரோகிணி : லாபம் மேம்படும். 


மிருகசீரிஷம் : ஆரோக்கியம் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 11, 2022




வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த மன சங்கடங்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும். 


திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.


புனர்பூசம் : சங்கடங்கள் குறையும்.

---------------------------------------





கடகம்

மார்ச் 11, 2022




சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் அமையும். சமூகப் பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும். 


பூசம் : உதவி கிடைக்கும். 


ஆயில்யம் : புதுமையான நாள். 

---------------------------------------





சிம்மம்

மார்ச் 11, 2022




எந்தவொரு செயலிலும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



மகம் : புத்துணர்ச்சியான நாள். 


பூரம் : இன்னல்கள் குறையும்.


உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 11, 2022




புதுவிதமான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்கள் சாதகமாக அமையும். வியாபார பணிகளில் புதிய இலக்குகள் பிறக்கும். தடைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



உத்திரம் : தன்னம்பிக்கையான நாள். 


அஸ்தம் : எண்ணங்கள் அதிகரிக்கும். 


சித்திரை : இலக்குகள் பிறக்கும்.

---------------------------------------





துலாம்

மார்ச் 11, 2022




குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : புரிதல் உண்டாகும். 


சுவாதி : அனுபவம் கிடைக்கும்.


விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 11, 2022




மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சூழ்நிலையை அறிந்து சிந்தித்து செயல்படவும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும். 


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





தனுசு

மார்ச் 11, 2022




பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். முன்னேற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


 

மூலம் : சிக்கல்கள் குறையும். 


பூராடம் : மகிழ்ச்சியான நாள். 


உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

மார்ச் 11, 2022




நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஒற்றுமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


 

உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.


திருவோணம் : மேன்மையான நாள். 


அவிட்டம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





கும்பம்

மார்ச் 11, 2022




பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் காணப்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். 


சதயம் : சாதகமான நாள். 


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 11, 2022




முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு 


 

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். 


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 


ரேவதி : அனுபவம் மேம்படும். 

---------------------------------------


2021 - 2022ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அன்று மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...

 


2021 - 2022ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி அன்று மறுகட்டமைப்பு செய்யக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழுவில் (School Management Committee - SMC) இருக்க வேண்டிய 20 உறுப்பினர்கள் (Members) விவரம்...


1. தலைவி - 1 மாணவரின் பெற்றோர் (பெண்) 


2. து.தலைவர் - 1  IED மாணவரின் பெற்றோர் (பெண்)


3. செயலாளர் - 1 பள்ளித் தலைமையாசிரியர். (பெண் or ஆண்)


4. ஆசிரியர் - 1 பெண் or ஆண்


5. பெற்றோர்கள்(பெண்) 

6. பெற்றோர்கள்(பெண்)

7. பெற்றோர்கள்(பெண்)

8. பெற்றோர்கள்(பெண்)

9. பெற்றோர்கள்(பெண்)

10 பெற்றோர்கள்(பெண்)

11. பெற்றோர்கள்(பெண்)

12. பெற்றோர்கள்(ஆண்)

13. பெற்றோர்கள்(ஆண்)

14 பெற்றோர்கள்(ஆண்)

.15 பெற்றோர்கள்(ஆண்)

16. பெற்றோர்கள்(ஆண்)

17. வார்டு உறுப்பினர் - ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர்

 இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.


18. வார்டு உறுப்பினர் ( பெண் or ஆண்) வார்டு உறுப்பினர் இல்லாவிட்டால் பெற்றோருக்கு முன்னுரிமை.


19. கல்வியாளர் or புரவலர் or NGO or ஓய்வு அலுவலர் - 1


20. மகளிர் சுயஉதவிக்குழு ( பெற்றோர் ) - 1


மொத்தம் - 20 நபர்கள்


 50% க்கு மேல் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும்.




வார்டு உறுப்பினர் - 2 பேர்

பெற்றோர்கள் - 12 பேர் (இவற்றில் 7 பேர் பெண்கள்)

பள்ளி மேலாண்மைக் குழு (SMC - School Management Committee) - பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP - School Development Plan) 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/ SMC/ SS/ 2021, நாள்: -03-2022 - இணைப்பு : சமூகத் தணிக்கை ஆய்வுப் படிவம் (Social Audit Questionnaire - SAQ) 2020 - 2021...



>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC - School Management Committee) - பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (SDP - School Development Plan) 2020-21 - EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/ SMC/ SS/ 2021, நாள்:  -03-2022 - இணைப்பு : சமூகத் தணிக்கை ஆய்வுப் படிவம் (Social Audit Questionnaire - SAQ) 2020 - 2021...

பள்ளிக்கல்வி - சேலம்‌ மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம்‌ -16.03.2022 மற்றும்‌ 17.03.2022 ஆகிய தேதிகளில்‌ நடைபெறுதல்‌ - பள்ளிக்‌கல்வித்‌ துறையின்‌ வளர்ச்சி மற்றும்‌ மாணவர்களின்‌ நலன்‌ சார்ந்த திட்டங்களின்‌ செயல்பாடுகளை ஆய்வு செய்தல்‌ - இணை இயக்குநர்கள் ‌மற்றும்‌ இயக்குநர்கள்‌ நியமனம்‌ - தகவல்‌ தெரிவித்தல் ‌- சார்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (School Education - Salem Zonal wise Review Meeting to be held on 16.03.2022 and 17.03.2022 - to review the activities of the Department of School Education Development and Student Welfare Programs - Appointment of Joint Directors ‌and Directors) ந.க.எண்‌:59699/ பிடி1/ இ2/ 2021, நாள்‌:10.03.2022...



>>> பள்ளிக்கல்வி - சேலம்‌ மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம்‌ -16.03.2022 மற்றும்‌ 17.03.2022 ஆகிய தேதிகளில்‌ நடைபெறுதல்‌ - பள்ளிக்‌கல்வித்‌ துறையின்‌ வளர்ச்சி மற்றும்‌ மாணவர்களின்‌ நலன்‌ சார்ந்த திட்டங்களின்‌ செயல்பாடுகளை ஆய்வு செய்தல்‌ - இணை இயக்குநர்கள் ‌மற்றும்‌ இயக்குநர்கள்‌ நியமனம்‌ - தகவல்‌ தெரிவித்தல் ‌- சார்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (School Education - Salem Zonal wise Review Meeting to be held on 16.03.2022 and 17.03.2022 - to review the activities of the Department of School Education Development and Student Welfare Programs - Appointment of Joint Directors ‌and Directors) ந.க.எண்‌:59699/ பிடி1/ இ2/ 2021, நாள்‌:10.03.2022...


1. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ அறிவிப்பு, நாள்‌:12.10.2021.


2. சென்னை-6, பள்ளிக்‌ கல்வி ஆணையரின்‌ கடிதம் ந.க.எண்‌.59699/பிடி1/இ2/2021, நாள்‌.25.11.2021.



மாணவர் கற்றல் அடைவுநிலைத் (Periodical Assessment Test) தேர்வு - 2-5 வகுப்புகள் - வினாத்தாள் (Standard 2-5 - Question Paper)...

 


>>> மாணவர் கற்றல் அடைவுநிலைத் (Periodical Assessment Test) தேர்வு - 2-5 வகுப்புகள் - வினாத்தாள் (Standard 2-5 - Question Paper)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...