>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...
>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...
>>> EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை தயார் செய்ய தேவையான விவரங்கள்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
*🟢🔵தற்போது EMIS TC Generate செய்வதில் சென்ற ஆண்டு போல் இல்லாமல் இந்த கல்வி ஆண்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.*
🔹🔸மாணவர்கள் தகவல்களை தயார் நிலையில் வைத்து இருக்கவும்......
முறையான அறிவிப்பு வந்த உடன் EMIS TC Generate செய்யலாம்..
1. LKG முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் வழங்க கோரும் மாணவர்களுக்கு தற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாற்றுச் சான்றிதழை தயார் செய்து வழங்குதல் வேண்டும்.
2. முதலில் students - students list வாயிலாக மாணவர்களின் சுயவிவரப் படிவத்தில் (students profile) ஏற்கனவே தங்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவனின் விவரங்கள் அனைத்தும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா ? என்பதை சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரிசெய்து save செய்திடல் வேண்டும்.
3. அதனைத் தொடர்ந்து students students TC Details வாயிலாக மாற்றுச் சான்றிதழுக்கு தேவையான விவரங்களை மாணவனின் பெயருக்கு எதிராக இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து. பூர்த்தி செய்தல் வேண்டும்.
இப்படிவத்தில் அனைத்து விவரங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்தல் வேண்டும். *Personal mark of identification_ சார்ந்த மாணவனின் இரு அங்க அடையாளங்களில் ஒவ்வொன்றை 50 எழுத்துக்களுக்குள் பிழையின்றி பூர்த்தி செய்தல் வேண்டும்.
Student is promoted to the next class_ 10 மற்றும் 12 வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு மட்டும் Refer Marksheet எனவும், பிற வகுப்பு மாணவர்களுக்கு Yes/No/No-discontinued என்பதில் பொருத்தமான ஒன்றையும் தேர்வு செய்தல் வேண்டும்.
'School recognition number_அரசு உதவி பெறும் பள்ளிகள்சுயநிதிப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள்நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளி அங்கீகார எண்ணைப்பூர்த்தி செய்தல் வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தவும். (Ex: ந.க.எண் - R.C Number) *Caste/ community/ religion_அரசின் வழிகாட்டுதல் படி மாணவர்களின் மதம்/ இனம் சார்ந்த விபரங்களை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடாமல், Refer community certificate / leave bank/ No caste( communilty) என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்தல் வேண்டும்.
"TC application date & issue date தற்போது எந்த தேதியில் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரிவிண்ணப்பம் அளித்துள்ளாரோ/ தாங்கள் எந்த தேதியில் மாற்று சான்றிதழ்கள் வழங்க இருக்கிறீர்களோ அதனை குறிப்பிடுதல் வேண்டும்.
4. அதனைத்தொடர்ந்து மேற்கண்டவாறு பூர்த்திசெய்து விவரங்கள் அனைத்தும் மிகச்சரியாக உள்ளதை உறுதி செய்த பின் save என்பதை தேர்வு செய்தல் வேண்டும்.
5. அவ்வாறு save செய்த பின்பு, என்பதை தேர்வு செய்து மாணவன் பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெறுவதற்கான சரியான காரணத்தை தேர்வு செய்தல் வேண்டும். தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு (highest class) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் terminal class என்பதையும், பிற வகுப்பு மாணவர்களுக்கு சரியான காரணத்தையும் தேர்வு செய்தல் வேண்டும். அதனை தேர்வு செய்து save செய்தபின், சார்ந்த மாணவனது விவரங்கள் commonpoolக்கு சென்றுவிடும் தங்கள் பள்ளியில் students listல் இருந்து மாணவனின் பெயர் நீக்கப்பட்டுவிடும்.
6.அதேசமயம் students- students TC details - current student listல் இடம் பெற்றிருந்த மாணவனின் விவரங்களும் past students listக்கு சென்றுவிடும்.
7. தற்போது past students listல் இடம்பெற்றுள்ள சார்ந்த மாணவனது பெயருக்கு எதிரே உள்ள pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் மாற்றுச் சான்றிதழை நகலெடுத்து தலைமையாசிரியர் கையொப்பமிட்டு மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.
8. Pdf வடிவில் பதிவிறக்கம் செய்த பின்பு மாற்றுச் சான்றிதழில் பிழைகள் கண்டறியப்படின், past students listல் சார்ந்த மாணவனின் பெயருக்கு எதிரே இடம்பெற்றுள்ள edit optionயை தேர்வு செய்து திருத்தங்களை செய்தபின், மீண்டும் pdf iconயை கிளிக் செய்வதன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9. Student TC detailsல் இடம்பெறும் save optionயை மொத்தமாக மூன்று முறை மட்டுமே பயன்படுத்த இயலும். முதல் முறையில் அங்க அடையாள விபரம் முதல் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் தேதி வரையிலான விவரங்களை பதிவு செய்து save செய்தபின், திருத்தங்கள் கண்டறியப்படும் போது மேலும் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்திக்கொள்ளலாம்.
10. மாணவனின் பெயரில் 'ஸ்ரீ' என்ற வடமொழி எழுத்து இடம்பெறும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளியின் மாற்று சான்றிதழ் புத்தகத்திலிருந்து மாற்று சான்றிதழ் வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அம்மாணவருக்கு எமிஸ் தளத்தில் மாற்றுச் சான்றிதழ் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தபின் common poolக்கு அனுப்புதல் வேண்டும் என அனைத்துவகை பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி .....
>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி (FLN Training) EMIS Attendance Method...
Starting time to mark attendance is 8:45 AM
Ending time is 10:45 AM
எண்ணும் எழுத்தும் பயிற்சி செயலிவழியாக எவ்வாறு வருகை பதிவு மேற்கொள்வது...?
1.TNSED APP(EMIS APP) update செய்யப்பட வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
2. கருத்தாளர்கள் முதலில் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
செயலியை 8 இலக்க username password கொண்டு login செய்யப்பட வேண்டும்.
Training Attendance பகுதியை select செய்து I am Trainer என்பதை தேர்ந்தெடுத்தால் 3 வினாக்கள் வரும்.
1.Training type என்பதற்கு எண்ணும் எழுத்தும் என்றும்
2. Udise code of location என்பதற்கு பயிற்சி மையம் நடைபெறும் UDISE CODE பதிவு செய்ய வேண்டும்
3. Training time பதிவு செய்து save செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் UNIQUE CODE வரும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளர்கள் தங்கள் வருகைப் பதிவில் குறிப்பிட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் வருகைப் பதிவு
1. TNSEDசெயலியை update செய்ய வேண்டும்.
2. தங்கள் 8 இலக்க username and password மூலமாக Login செய்ய வேண்டும்.
3. Training Attendance ஐ select செய்து
I am attending training என பதிவு செய்ய வேண்டும்
4. கருத்தாளர் மூலம் வழங்கப்பட்ட UNIQUE CODE உள்ளீடு செய்ய வேண்டும்.
வருகை பதிவு நிறைவடைந்தது.
மேஷம்
ஜூன் 06, 2022
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், அன்யோன்யமும் மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : அன்யோன்யம் மேம்படும்.
கிருத்திகை : இலக்குகள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 06, 2022
வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 06, 2022
மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் அமையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான சூழல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
---------------------------------------
கடகம்
ஜூன் 06, 2022
வாக்கு சாதுர்யத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாசனை திரவியம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : ஆர்வம் உண்டாகும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 06, 2022
மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். பூமி விருத்தி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அதற்குண்டான முயற்சிகள் மேலோங்கும். அனுபவம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : தயக்கம் குறையும்.
பூரம் : அமைதியின்மை உண்டாகும்.
உத்திரம் : முயற்சிகள் மேலோங்கும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 06, 2022
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதி அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் விரயங்கள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜூன் 06, 2022
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், அமைதியும் உண்டாகும். துன்பம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
விசாகம் : தெளிவு உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 06, 2022
வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உலகியல் அனுபவங்களின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : பயணங்கள் கைகூடும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : நெருக்கடியான நாள்.
---------------------------------------
தனுசு
ஜூன் 06, 2022
வழக்கு தொடர்பான விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களுடனான சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 06, 2022
மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதிகார பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடற்பயிற்சி தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். தந்தையிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 06, 2022
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : லாபம் மேம்படும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மீனம்
ஜூன் 06, 2022
உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பரிசோதனைகளில் தெளிவான முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு படிப்படியாக குறையும். சாதனைகள் ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
ரேவதி : சோர்வான நாள்.
---------------------------------------
புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30) வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த ...