கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் பயிற்சி (FLN Training) EMIS Attendance Method...



>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி (FLN Training) EMIS Attendance Method...


Starting time to mark attendance is 8:45 AM

Ending time is 10:45 AM



எண்ணும் எழுத்தும் பயிற்சி செயலிவழியாக எவ்வாறு வருகை பதிவு  மேற்கொள்வது...?

1.TNSED APP(EMIS APP) update செய்யப்பட வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

2. கருத்தாளர்கள் முதலில் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
செயலியை 8 இலக்க username password கொண்டு login செய்யப்பட வேண்டும்.
Training Attendance பகுதியை select செய்து I am Trainer என்பதை தேர்ந்தெடுத்தால் 3 வினாக்கள் வரும்.
1.Training type என்பதற்கு எண்ணும் எழுத்தும் என்றும்
2. Udise code of location என்பதற்கு பயிற்சி மையம் நடைபெறும் UDISE CODE பதிவு செய்ய வேண்டும் ‌
3. Training time பதிவு செய்து save செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் UNIQUE CODE வரும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளர்கள் தங்கள் வருகைப் பதிவில் குறிப்பிட வேண்டும்.


பங்கேற்பாளர்கள் வருகைப் பதிவு


1. TNSEDசெயலியை update  செய்ய வேண்டும்.
2. தங்கள் 8 இலக்க username and password  மூலமாக Login செய்ய வேண்டும்.
3. Training Attendance ஐ select செய்து
I am attending training என பதிவு செய்ய வேண்டும்
4. கருத்தாளர் மூலம் வழங்கப்பட்ட UNIQUE CODE உள்ளீடு செய்ய வேண்டும்.
வருகை பதிவு நிறைவடைந்தது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...