கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இராணிப்பேட்டை மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Ranipet District)...


>>> இராணிப்பேட்டை மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய பட்டதாரி  ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Graduate Teacher (B.T.Assistant) Vacancy Details to be filled by SMC in Ranipet District)...




புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(School Education Commissioner Proceedings for immediate registration of new student admission details in EMIS) ந.க.எண்: 43061/ கே/ இ3/ 2022, நாள்: 28-06-2022...



>>> புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(School Education Commissioner Proceedings for immediate registration of new student admission details in EMIS) ந.க.எண்: 43061/ கே/ இ3/ 2022, நாள்: 28-06-2022...




திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG / BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate / Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



>>> திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய PG ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு (Post Graduate Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



>>> திருப்பூர் மாவட்டத்தில் SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய BT / SGT ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு ( Graduate Teacher (B.T.Assistant) / Secondary Grade Teacher Vacancy Details to be filled by SMC in Tiruppur District)...



எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள் (Joint Proceedings of DEE & SCERT Directors based on the information to be reported at the parent meeting based on the Ennum Ezhuthum Scheme - Guidelines and Students Learning Level) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 28-06-2022...



>>> எண்ணும் எழுத்தும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்தும் மாணவர் கற்றல்நிலை சார்ந்தும் பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் சார்ந்து DEE & SCERT இயக்குநர்களின் இணை செயல்முறைகள் (Joint Proceedings of DEE & SCERT Directors based on the information to be reported at the parent meeting based on the Ennum Ezhuthum Scheme -  Guidelines and Students Learning Level) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 28-06-2022...




விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 08-06-2022 வெளியீடு (G.O.(Ms) No: 53, Dated: 08-06-2022 - Revision of Weightage with reference to age for Government Servants retiring Voluntarily)...

 


>>> விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 53, நாள்: 08-06-2022 வெளியீடு (G.O.(Ms) No: 53, Dated: 08-06-2022 - Revision of Weightage with reference to age for Government Servants retiring Voluntarily)...




விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ், தமிழக அரசு அரசாணை வெளியீடு...


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,  விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு,  புதிய வெயிட்டேஜிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54-வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. 


தற்போது ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 55-வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால், அதே போல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60-ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். 


ஐம்பத்தி ஏழு வயதாகி  ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 


ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60-வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.


விருப்ப ஓய்வு பெற்ற மாதத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வு ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், இதுபோன்ற புதிய வெயிட்டேஜிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


2004-க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான வழக்குகளின் விவரங்கள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Details of cases on behalf of Vocational Teachers - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 53837 / வி1/ இ1/ 2016, நாள்: 24-06-2022...



>>> தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான வழக்குகளின் விவரங்கள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Details of cases on behalf of Vocational Teachers - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 53837 / வி1/ இ1/ 2016, நாள்: 24-06-2022...





மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - திட்டத்தின் நோக்கம் மற்றும் திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Rs.1000/- per month Scholarship - Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Guarantee Scheme - Purpose of the Scheme and Eligibility to avail the benefit of the scheme - Government of Tamil Nadu Press Release) எண்: 1051, நாள்: 27-06-2022...



>>> மாதம் ரூ.1000 கல்வி உதவித் தொகை - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - திட்டத்தின் நோக்கம் மற்றும் திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (Rs.1000/- per month Scholarship - Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Guarantee Scheme - Purpose of the Scheme and Eligibility to avail the benefit of the scheme - Government of Tamil Nadu Press Release) எண்: 1051, நாள்: 27-06-2022...



மாணவிகளுக்கான ரூ.1000 உதவித்தொகை திட்டம்: யார் யார் பயனடைவார்கள்... விவரம் இதோ...


தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8 வரை படித்து பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை, தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.

 இதனையடுத்து, தமிழகத்தில் கலை,அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு பெயர் பதிவு செய்ய நேற்று முன்தினம் முதல் சிறப்பு முகாம்கள் வாயிலாக தகுதியான மாவைகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம்,தகுதியான மாணவியரின் விவரங்களை  https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு பிறப்பிதிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு,மாதம் ரூ.1000 வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, * அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும். 

இளநிலை, தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் நிதியுதவி. * இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தபப்டும். * குறிப்பாக,மாணவிகள் ஏற்கனவே வேறு திட்டத்தில் பயன்பெற்று வந்தாலும்,இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுவர். 


* அதே சமயம்,2022-23 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்திற்கு ராமதாஸ் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். * கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும்,2 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் . * மேலும்,தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பின் அரசு பள்ளிகளில் சேர்ந்து படித்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். * ஆனால்,தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியருக்கு இந்த நிதியுதவி திட்டம் பொருந்தாது என்றும், அதைப்போல,2021-22 ஆம் கல்வியாண்டில்இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தில் பயனடைய இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மாதம் ரூ.1000 பெரும் இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...