ஏப்ரல் 4ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை (Outpatient department of Puducherry JIPMER Hospital will not function on the occasion of Mahaveer Jayanti on 4th April, the hospital administration Announced)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஏப்ரல் 4ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை (Outpatient department of Puducherry JIPMER Hospital will not function on the occasion of Mahaveer Jayanti on 4th April, the hospital administration Announced)...
இன்று ( 02.04.2023 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என தீர்மானம் (Resolutions) முடிவாற்றப்பட்டது (Today (02.04.2023) in JACTTO GEO State Coordinators Meeting and State High Level Committee Meeting held in Trichy, it was decided to conduct the following protest movements to insist on fulfilling the livelihood demands of Tamil Nadu Government Employees and Teachers)...

*1. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிரந்தர அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வாங்குகிறார்கள் என்று சொல்லி அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கான முன் மொழிவுகளை தமிழ்நாடு முதலமைச்சரை வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக இயற்றப்பட்டது.
*2. எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்து திட்டமிடக்கூடிய கூட்டத்தினை நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது.
*3. எதிர்வரும் ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்குவது என்று முடிவாற்றப்பட்டது.
*4. எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் முடிவாற்றப்பட்டது.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை களத்தில் தீவிரமாக அமல்படுத்தி நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம்.
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது (A monthly review meeting with District Educational Officers and Chief Educational Officers was held at the Anna Centenary Library under the chairmanship of the Minister of School Education. In this event, the Educational Officers who have given advice for educational development and performed well were honoured with certificates of appreciation)...
பள்ளிக்கல்வித்துறை - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - நியமன ஒப்புதல் வழங்குதல் - தெளிவுரை அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 34116/ டி1/ இ4/ 2013, நாள்: 29-03-2023 (Department of School Education - All categories of Head Masters and Post Graduate Teachers in Government Aided Primary, Middle, High and Higher Secondary Schools - Approval of appointment - Clarification - Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education No: 34116/ T1/ E4/ 2013 , Dated: 29-03-2023)...
600 தற்காலிகப் பணியிடங்களுக்கு மார்ச் 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் எண்: 2676/ பக5(1)/ 2023-2, நாள்: 27-03-2023 (Pay Authorization Letter for 600 Temporary Posts for the month of March 2023 - Principal Secretary, School Education Department Letter No: 2676/ SE 5(1)/ 2023-2, Dated: 27-03-2023)...
2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு மார்ச் 2023 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் எண்: 793/ பக5(1)/ 2022-3, நாள்: 27-03-2023 (Pay Authorization Letter for 2760 Temporary Posts for the month of March 2023 - Principal Secretary, School Education Department Letter No: 793/ SE 5(1)/ 2022-3, Dated: 27-03-2023)...
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் முக கவசம் கட்டாயம். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Face Masks are mandatory for all inpatients, outpatients, doctors and nurses in government hospitals in Tamil Nadu. People coming to Government Medical College Hospitals must also wear masks - Minister M.Subramanian)...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.
புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30) வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த ...