கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும்பொழுது பின்பற்ற வேண்டியவை (Procedures to follow while downloading question papers)...



 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும்பொழுது பின்பற்ற வேண்டியவை (Procedures to follow while downloading question papers)...


Descriptive Exam Pilot Study


1. 6.4.23 முதல் Descriptive exam தொடங்கப்பட உள்ளது.

2. 6 முதல் 9 ஆம் வகுப்பு மதியம் 2 முதல்4.30 மணி வரை நடைபெறும்.

3. Question paper தேர்விற்கு முதல் நாள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை Download செய்து கொள்ளலாம்

Down load செய்ய இயலவில்லை எனில் தேர்வு நாளன்று காலை download செய்து கொள்ளலாம்

4.தேர்வு நடைபெறும் வரை download செய்த வினாத்தாள் விவரம் எக்காரணத்தை கொண்டும் வெளியில் தெரிய கூடாது. இதற்கு தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பு.

5. வினாத்தாள் தலைமை ஆசிரியர் முன்னிலையில் download செய்யப்பட வேண்டும்.

6.HM அல்லது Teacher EMIS ID-  யில் மட்டுமே download செய்ய இயலும்.

7. Downlode செய்ய பயன்படுத்தும் கணினி மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும்  பொருட்டு password போட்டு வைக்கவும்.

8.Printer - வினாத்தாள் பிரதி எடுக்க ஏதுவாக தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்

9. வினாத்தாள் Download செய்வதில்  ஏதேனும் problem எனில் CEO அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் வேண்டும்.மற்ற பள்ளிகளை தொடர்பு  கொள்வதை  தவிர்க்கவும் .

10.printer கையாளுவது குறித்து HM மற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்வது அவசியம்

11.optional language( Urdu,kanada , telugu& Malayalam)- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உண்டு

12.ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்பும் Feedback கொடுத்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான question paper download செய்ய இயலும்.



4 ஆம் வகுப்பு  முதல் 9 ஆம்  வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link

https://exam.tnschools.gov.in


இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


MODEL EXAMS - FEEDBACK

ஆங்கிலத் தேர்வுக்குரிய வினாத்தாள்களை தரவிறக்கம் செய்யும் முன் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள்களை தரவிறக்கம் செய்ததற்குரிய Feedback ஐ கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

( வினாத்தாள்களை தரவிறக்கம் செய்த உடனே Feedback தரத் தேவை இல்லை) 

- CEO TIRUPPUR

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் வரை பணிபுரியலாம் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு (Secondary Grade /Graduate Teachers (B.T. Assistants) working as temporary teachers to work till the last school working day of the academic year - Letter from the Commissioner of School Education)...



>>> தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் வரை பணிபுரியலாம் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு (Secondary Grade /Graduate Teachers (B.T. Assistants) working as temporary teachers to work till the last school working day of the academic year - Letter from the Commissioner of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் (Rs.1000 per month educational scholarship "Tamil Nadu Chief Minister's Talent Test" stipend examination is introduced for 10th standard students)...



>>> மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் (Rs.1000 per month educational scholarship "Tamil Nadu Chief Minister's Talent Test" stipend examination is introduced for 10th standard students)...



>>> மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் பட அட்டைகள் (Photo Cards - Rs.1000 per month educational scholarship "Tamil Nadu Chief Minister's Talent Test" stipend examination is introduced for 10th standard students)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்கள் “அனைவருக்கும் IITM” திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 


இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு,   மாதம் ₹1000 வழங்கப்படும்!


தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற  உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும்!


அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ₹12,000 உதவித்தொகை வழங்கப்படும்!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.04.2023 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.04.2023 - School Morning Prayer Activities...


பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ செல்வங்களும் நன்முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்...



திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் : 171


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.   


பொருள்: 


நடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும் .


பழமொழி :

Don't judge a book by its cover. 


புறத்தோற்றம் கண்டு மயங்காதே


இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறர் காரியங்களில் தேவை இல்லாமல் தலையிட மாட்டேன்.


 2. பிறர் மனம் நோக பேச மாட்டேன்.


பொன்மொழி :


ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதனால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.


பொது அறிவு :


 சோடியத்தின் சிறப்பு என்ன ?


 இது தண்ணீரில் எரியும்.


English words & meanings :


 Newshawk -newspaper reporter, especially one who is energetic. noun. Mr. Sam is a great Newshawk. செய்தித் தாள்களுக்கு விறுவிறுப்பாகச் செய்தி சேகரிப்பவர். பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


வைட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும்போது உடலில் சில அறிகுறிகள் நமக்குத் தோன்றும்.


அதிகப்படியான சோர்வு,


உடல் அசௌகரியம்,


சருமம் வெளிறிப்போய் மஞ்சள் நிறமாக மாறதல்,


கண்பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,


ஞாபகத்திறன் பிரச்சினை,


நடக்கும்போது, பேசும்போது தடுமாற்றங்கள் ஏற்படுவது


போன்ற அறிகுறிகள் உண்டாகும்.



கணினி யுகம்


Ctrl + (Plus) Key - With the use of these keys, you can adjust the widths of all columns automatically, in Windows Explorer. Alt + Enter - When you press these keys together it will open the properties tab for the icon or program you’ve chosen.



ஏப்ரல் 06

நம்மாழ்வார் அவர்களின் பிறந்த தினம்


கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1] இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.



நீதிக்கதை


ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அது கண்ணில் தென்படும் அனைத்து மிருகங்களையும் உணவுக்காகவும் விளையாட்டுக்காகவும் வேட்டையாடிவிடும். காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் மிகவும் கவலை அடைந்தது. அனைத்தும் சேர்ந்து ஒரு கூட்டம் போட்டு சிங்கத்திடம் பேச வேண்டும் என தீர்மானம் போட்டது. 




சிங்கத்திடம் எல்லா மிருகங்களும் சென்றன. நீங்கள் எல்லா மிருகங்களையும் கொள்வது சரியான நியதி கிடையாது. எனவே நாங்கள் ஒரு முடிவெடுத்து உள்ளோம். நீங்கள் யாரையும் இனி வேட்டையாடக் கூடாது, நாங்களே தினமும் ஒருவரை அனுப்பி வைப்போம் எனக் கூறியதும், சிங்கமும் சரி என்றது. 




தினமும் ஒவ்வொரு மிருகமாக சிங்கத்திற்கு உணவாக சென்றது. அன்று முயலின் முறை, அது உணவாக சிங்கத்திடம் செல்ல வேண்டும். மிகுந்த கவலையுடன் சென்ற போது ஒரு கிணற்றை பார்த்தது. ஒரு முடிவுக்கு வந்த முயல் பிறகு கொஞ்சம் நேரம் விளையாடி விட்டு சிங்கராஜாவிடம் சென்றது. சிங்கராஜாவே என்னை மன்னியுங்கள். நான் தாமதமாக வந்துவிட்டேன் என தலைதாழ்த்தி நின்றது. 




சிங்கமும் காரணம் கேட்டது, அதற்கு முயல், சிங்கராஜவே நான் வரும் வழியில் ஒரு சிங்கத்தை பார்த்தேன். அது என்னை எங்கு செல்கிறாய் என் கேட்டது. நான் சொன்னேன் எங்கள் சிங்க ராஜாவுக்கு உணவாக செல்கிறேன் என்று. அதற்கு அந்த சிங்கமோ, இந்த காட்டில் நான் மட்டுமே ராஜா வேறு யாரும் இல்லை, இங்கு இருக்கும் எல்லா மிருகமும் எனக்கே சொந்தம் என கூறியது. 




இதனை கேட்ட சிங்கராஜவுக்கு மிகுந்த கோபம் வந்தது. முயலுடன் அந்த சிங்கத்தை காண சென்றது. முயலும் அந்த கிணற்றை காட்டியது, சிங்கம் அதனை எட்டி பார்க்க அதன் உருவம் உள்ளே தெரிய, அது நம் உருவம் என அதுக்கு தெரியாமல் சிங்கம் கிணற்றுக்குள் பாய்ந்தது. முயலின் உட்பகையை அறிந்து கொள்ளாமல் அழிந்தது. 




நீதி :


உரிய இடத்தில் தந்திரத்தோடு செயல் பட வேண்டும்.



இன்றைய செய்திகள்


06.04. 2023


* தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


* இன்று முதல்

கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணியும்,

வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியும் தொடக்கம்.


* பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு இன்று முதல் 9-ம் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படுவதாகவும், வாகன சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது.


* கரோனா பாதிப்புக்கும் மாரடைப் புக்கும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


* பிஎல்ஐ திட்டத்தில் ட்ரோன் துறைக்கு ரூ.30 கோடி நிதியுதவி:  மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.


* அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் கைது.


* ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.


* உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் பற்றிய போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் பி.வி. சிந்துவுக்கு 12-வது இடம்.


* சர்வதேச ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் கள நடுவராக பணியாற்றிய முதல் பெண்- வரலாற்று சாதனை படைத்த கிம் காட்டன்.


Today's Headlines


* The health department has set a target for district administrations to conduct 11,000 covid tests daily in Tamil Nadu.


 * From today, the 9th phase of excavation work in the basement,

 2nd phase excavation work has also started at Vembakottai.


 * The Forest Department has announced that the Mudumalai Tiger Reserve will be closed from today to the 9th in view of Prime Minister Narendra Modi's visit and vehicle rides will be temporarily suspended.


 * Union Health Minister Mansukh Mandaviya has said that an expert committee has been set up to investigate whether there is a link between Corona virus and heart attacks.


 * Rs 30 crore funding for drone sector under PLI scheme: Union Ministry of Aviation Information.


 * Former US President Donald Trump arrested.


 * The Taliban have banned Afghan women   from working in the UN organization.  This has been confirmed by the United Nations.


 * In the Forbes magazine's list of the world's highest paid female athletes, P.V. sidhu placed at  12fth 


* Kim Cotton became the first woman to officiate as a field umpire in international men's T20 cricket - a historic achievement.


வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Instructions to Download Question Papers)...



>>> வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Instructions to Download Question Papers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச்சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.

3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. அங்குள்ள Download Question Paper பகுதியில் தேர்வு நாளையும் வகுப்பையும் குறிப்பிட்டு தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5. பதிவிறக்கம் செய்து முடித்ததும் Feedback பகுதியை கிளிக் செய்து ஒவ்வொரு நாளும் பின்னூட்டங்களைப் பதிவு செய்ய வேண்டும். (குறிப்பு: பின்னூட்டத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய முடியும்)



4 ஆம் வகுப்பு  முதல் 9 ஆம்  வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link

https://exam.tnschools.gov.in


இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


MODEL EXAMS - FEEDBACK

ஆங்கிலத் தேர்வுக்குரிய வினாத்தாள்களை தரவிறக்கம் செய்யும் முன் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள்களை தரவிறக்கம் செய்ததற்குரிய Feedback ஐ கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

( வினாத்தாள்களை தரவிறக்கம் செய்த உடனே Feedback தரத் தேவை இல்லை) 

- CEO TIRUPPUR

தேன்சிட்டு - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - April 2023 Monthly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

 



>>> தேன்சிட்டு - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - April 2023 Monthly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...


10-04-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (10-04-2023) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 03-04-2023...

 

 

 

  

>>> 10-04-2023 அன்று பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்த வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்  - இணைப்பு: பள்ளி மேலாண்மை கூட்ட நிகழ்வுகள் (School Management Committee - December Month Meeting to be held on (10-04-2023) - Guidelines - Proceedings of the State Project Director of Samagra Shiksha - Attachment: School Management Committee Meeting Events) ந.க.எண்: 2223/ A11/ பமேகு/ ஒபக/ 2023, நாள்: 03-04-2023...



>>> மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி சார்ந்த ஏப்ரல் மாதத்திற்கான பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கலந்துரையாடல்...




>>> பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The teacher who wrote the caste name in the student's book was suspended

 மாணவரின் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம் - வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு The teacher who wrote...