கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை முடிந்த நிலையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது (A meeting of JACTTO GEO state coordinators is being held after the talks with the Ninisters)...

 அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை முடிந்த நிலையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது (A meeting of JACTTO GEO state coordinators is being held after the talks with the Ninisters)...


மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்  ஆகியோர் தலைமையில், ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்களுடன் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.








பேச்சு வார்த்தை நிறைவு - முதல்வரின் கவனத்திற்கு கோரிக்கைகள் கொண்டு செல்லப்படும் - அமைச்சர் எ.வ.வேலு...




















>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



கல்வி - ஆதிதிராவிடர்‌ நலம்‌ - கல்வி உதவித்‌ தொகை - போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்தில்‌ - மாணவ/ மாணவியர்களின்‌ வங்கி கணக்கில்‌ வரவு வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை திரும்ப வரப்பெற்றது - IPPB (Indian Post Payment Bank) மூலம்‌ அஞ்சலக சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌ தொடர்பாக - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதம் ந.௧.எண்‌. 12099/ 2022/கா-10 , நாள்‌:06.04.2023 (Education - Adi Dravidiar welfare - Educational Scholarship amount - Post matric education scholarship scheme - Education scholarship credited to student's bank account has been returned - In relation to opening post office savings account through IPPB (Indian Post Payment Bank) - Tiruppur District Collector's letter no. RC. No. 12099/ 2022/G-10, Date: 06.04.2023)...



>>> கல்வி - ஆதிதிராவிடர்‌ நலம்‌ - கல்வி உதவித்‌ தொகை - போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டத்தில்‌ - மாணவ/ மாணவியர்களின்‌ வங்கி கணக்கில்‌ வரவு வைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை திரும்ப வரப்பெற்றது - IPPB (Indian Post Payment Bank)  மூலம்‌ அஞ்சலக சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்‌ தொடர்பாக - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதம்  ந.௧.எண்‌. 12099/ 2022/கா-10 , நாள்‌:06.04.2023 (Education - Adi Dravidiar welfare - Educational Scholarship amount - Post matric education scholarship scheme - Education scholarship credited to student's bank account has been returned - In relation to opening post office savings account through IPPB (Indian Post Payment Bank) - Tiruppur District Collector's letter no. RC. No. 12099/ 2022/G-10, Date: 06.04.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஜாக்டோ ஜியோ - கோரிக்கை பதாகைகள் (JACTTO GEO - Request Banners)...

 ஜாக்டோ ஜியோ - கோரிக்கை பதாகைகள் (JACTTO GEO - Request Banners)...






























>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு நாட்கள் - பள்ளி கடைசி வேலைநாள் - குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 06-04-2023 (School Education - Academic Year 2022-2023 - Class 1st to 9th Year End Examination Days - School Last Working Day - Advising Chief Educational Officers - Joint Proceedings of Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education)...

 

>>> பள்ளிக் கல்வி - 2022-2023 ஆம் கல்வியாண்டு -1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு நாட்கள் - பள்ளி கடைசி வேலைநாள் - குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 06-04-2023 (School Education - Academic Year 2022-2023 - Class 1st to 9th Year End Examination Days - School Last Working Day - Advising Chief Educational Officers - Joint Proceedings of Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



📱📱 *1 முதல் 3 ஆம் வகுப்பு வரை online வழி தொகுத்தறி மதிப்பீடு SA (60) 17-04-2023 முதல் 21-04-2023 வரை நடைபெறும்...


📋📋 *6 முதல் 9 ஆம் வகுப்பு வரை  10 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மூன்றாம் பருவத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்...


📋📋 *4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்குதொகுத்தறி மதிப்பீடு SA(60) ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப  நடத்தி கொள்ளலாம்...


🎙🎙 *இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள்:28-04-2023...


தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் வெளியீடு...

வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும்பொழுது பின்பற்ற வேண்டியவை (Procedures to follow while downloading question papers)...



 வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும்பொழுது பின்பற்ற வேண்டியவை (Procedures to follow while downloading question papers)...


Descriptive Exam Pilot Study


1. 6.4.23 முதல் Descriptive exam தொடங்கப்பட உள்ளது.

2. 6 முதல் 9 ஆம் வகுப்பு மதியம் 2 முதல்4.30 மணி வரை நடைபெறும்.

3. Question paper தேர்விற்கு முதல் நாள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை Download செய்து கொள்ளலாம்

Down load செய்ய இயலவில்லை எனில் தேர்வு நாளன்று காலை download செய்து கொள்ளலாம்

4.தேர்வு நடைபெறும் வரை download செய்த வினாத்தாள் விவரம் எக்காரணத்தை கொண்டும் வெளியில் தெரிய கூடாது. இதற்கு தலைமை ஆசிரியரே முழுப்பொறுப்பு.

5. வினாத்தாள் தலைமை ஆசிரியர் முன்னிலையில் download செய்யப்பட வேண்டும்.

6.HM அல்லது Teacher EMIS ID-  யில் மட்டுமே download செய்ய இயலும்.

7. Downlode செய்ய பயன்படுத்தும் கணினி மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும்  பொருட்டு password போட்டு வைக்கவும்.

8.Printer - வினாத்தாள் பிரதி எடுக்க ஏதுவாக தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்

9. வினாத்தாள் Download செய்வதில்  ஏதேனும் problem எனில் CEO அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் வேண்டும்.மற்ற பள்ளிகளை தொடர்பு  கொள்வதை  தவிர்க்கவும் .

10.printer கையாளுவது குறித்து HM மற்றும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்வது அவசியம்

11.optional language( Urdu,kanada , telugu& Malayalam)- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உண்டு

12.ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்பும் Feedback கொடுத்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான question paper download செய்ய இயலும்.



4 ஆம் வகுப்பு  முதல் 9 ஆம்  வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய Link

https://exam.tnschools.gov.in


இந்தாண்டு முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள உள்ளனர். 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு printer கொடுக்கப்பட்டுள்ளன.


இந்த நடைமுறை அனைத்து மாவட்டங்களுக்கும் அறிமுகப்படுத்துமா என்பதை முறையான அறிவிப்பு வந்த உடன் தெரிய வரும்.


MODEL EXAMS - FEEDBACK

ஆங்கிலத் தேர்வுக்குரிய வினாத்தாள்களை தரவிறக்கம் செய்யும் முன் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள்களை தரவிறக்கம் செய்ததற்குரிய Feedback ஐ கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

( வினாத்தாள்களை தரவிறக்கம் செய்த உடனே Feedback தரத் தேவை இல்லை) 

- CEO TIRUPPUR

தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் வரை பணிபுரியலாம் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு (Secondary Grade /Graduate Teachers (B.T. Assistants) working as temporary teachers to work till the last school working day of the academic year - Letter from the Commissioner of School Education)...



>>> தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் கடைசி பள்ளி வேலை நாள் வரை பணிபுரியலாம் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு (Secondary Grade /Graduate Teachers (B.T. Assistants) working as temporary teachers to work till the last school working day of the academic year - Letter from the Commissioner of School Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் (Rs.1000 per month educational scholarship "Tamil Nadu Chief Minister's Talent Test" stipend examination is introduced for 10th standard students)...



>>> மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் (Rs.1000 per month educational scholarship "Tamil Nadu Chief Minister's Talent Test" stipend examination is introduced for 10th standard students)...



>>> மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு" என்ற உதவித் தொகையுடன் கூடிய தேர்வு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அறிமுகம் பட அட்டைகள் (Photo Cards - Rs.1000 per month educational scholarship "Tamil Nadu Chief Minister's Talent Test" stipend examination is introduced for 10th standard students)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  அவர்கள் “அனைவருக்கும் IITM” திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார்.


தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 


இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 1000 பேருக்கு,   மாதம் ₹1000 வழங்கப்படும்!


தேர்வாகும் 1000 மாணவர்களுக்கு ஐஐடி போன்ற  உயர்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி வழிகாட்டுதல் நடத்தப்படும்!


அதே மாணவர்கள் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு வரும்போது ஆண்டிற்கு ₹12,000 உதவித்தொகை வழங்கப்படும்!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...