கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக்கல்வி - 2022-23ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு (Transfer Counselling) விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய காலக்கெடு நீட்டித்து திருத்திய கால அட்டவணை (Revised Schedule) அனுப்புதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 02-05-2023 (School Education - 2022-23 Teacher General Transfer Counselling Applications Online Upload - Deadline for application upload extended and revised timetable sent - Regarding - Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 02-05-2023)...


>>> பள்ளிக்கல்வி - 2022-23ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு (Transfer Counselling) விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய காலக்கெடு நீட்டித்து திருத்திய கால அட்டவணை (Revised Schedule) அனுப்புதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 02-05-2023 (School Education - 2022-23 Teacher General Transfer Counselling Applications Online Upload - Deadline for application upload extended and revised timetable sent - Regarding - Tamil Nadu Commissioner of School Education and Director of Elementary Education Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 02-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (வாலாயம்) எண்: 123, நாள்: 02.05.2023 மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 018397/ அ1/ இ1/ 2023, நாள்: 02-05-2023 (20 District Chief Educational Officer and related posts Transfer Order Issue - Department G.O. (Province) No: 123, Dated: 02.05.2023 and Proceedings of the Commissioner of School Education Rc.No: 018397/ A1/ E1/ 2023, Dated: 02-05 -2023)...


>>> 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (வாலாயம்) எண்: 123, நாள்: 02.05.2023 மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 018397/ அ1/ இ1/ 2023, நாள்: 02-05-2023 (20 District Chief Educational Officer and related posts Transfer Order Issue - Department G.O. (Province) No: 123, Dated: 02.05.2023 and Proceedings of the Commissioner of School Education Rc.No: 018397/ A1/ E1/ 2023, Dated: 02-05 -2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


உபரி ஆசிரியர்கள் (Surplus Teachers) மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள் - செயல்முறைகள் (Instructions & Proceedings of the Joint Director of School Education regarding transfer of surplus teachers)...


>>> உபரி ஆசிரியர்கள் (Surplus Teachers) மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள் - செயல்முறைகள் (Instructions & Proceedings of the Joint Director of School Education regarding transfer of surplus teachers)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நீட் தேர்வில் (NEET Exam) அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற டிப்ஸ் (Tips to score high marks in NEET)...

 


நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற டிப்ஸ் (Tips to score high marks in NEET)...


🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

1.மொத்தம் *200* வினாக்கள் கேட்கப்படும்.

இதில் இயற்பியல் (Physics)50, வேதியியல் (Chemistry)50, தாவரவியல் (Botany)50 மற்றும் விலங்கியல் (Zoology) 50 

என அமைந்திருக்கும்‌.


2. ஒவ்வொரு  பாடத்திலும் பகுதி 'A' மற்றும் பகுதி 'B' என இரண்டு வகை இருக்கும்.


3. 'A' பகுதியில் கேட்கப்படும் 35 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும்.


4.பகுதி 'B' பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள 15 வினாக்களில் ஏதேனும் 10  வினாக்களுக்கு விடையளித்தால் போதும்.

5 வினாக்கள் சாய்ஸ் ஆகும்.


5.ஓவ்வொரு பாடத்திலும் உள்ள 'B'பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் ‌ஏனெனில் இவை அனைத்தும், *சிந்தித்து விடை எழுதும்* 

 *சிந்தனையை தூண்டும்* திறனறி வினாக்கள் ( HOT -Higher Order Thinking Skills Questions)வகை ஆகும்.

எனவே மிகவும் கவனமாக இவ்வகை வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டும்.


6.மொத்தம் கொடுக்கப்பட்டுள்ள 

 *200 வினாக்களில் 180 வினாக்களுக்கு* மட்டுமே விடையளிக்க வேண்டும்.

ஓவ்வொரு வினாவிற்கும் 

 *4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்* ஆகும்.


7. *தவறான விடைகள்* ஒவ்வொன்றிற்கும் *1 மதிப்பெண் கழிக்கப்படும்.எனவே* வினாக்களை மிகவும் பொறுமையாக, கவனமாக, முழுமையாக படித்து புரிந்து சரியான விடையை தேர்வு செய்து எழுத வேண்டும்.

 *அவசரப் படுதல் கூடாது.* 

' *ஓ.எம்.ஆர்.சீட்டில் (OMR) விடையை ஒருமுறை குறித்த பிறகு மாற்றம் செய்ய* *இயலாது* .


8. *அதிக மதிப்பெண் பெற*

 உயிரியல் பாடத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

முதலில் மிகவும் *நன்கு பதில் தெரிந்த* *தாவரவியல் மற்றும் விலங்கியல்* பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு விடை அளிக்கவும்.


9. *இயற்பியல் மற்றும் வேதியியல்* பகுதியில் உள்ள வினாக்களுக்கும் விடை அளித்தால் மட்டுமே *650 மதிப்பெண்களுக்கு* மேலாக மதிப்பெண்கள் பெற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


10.முடிந்தவரை *விடை தெரியாத கேள்விகளுக்கு* ( Doubtfull Answer)  பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

இல்லையெனில் *நெகடிவ் மதிப்பெண் ஆகிவிடும்* .


11.நீட் தேர்வில் கேட்கப்படும் அனைத்துமே MCQ ( Multiple Choice Questions)  வகைதான்.ஆனால் ஒவ்வொரு வினாவும் ஒவ்வொரு வகையாக  இருக்கும்.குறிப்பாக 

1)சரியான கூற்றினை தேர்ந்தேடு 

2) தவறான கூற்றினை தேர்ந்தேடு 

3) சரியான இனை எது? 

4) தவறான இனை எது ?

5) சரியானவற்றை  பொருத்தி விடை காண்க 

6) கொடுக்கப்பட்டுள்ள படங்களின் சரியான வரிசை எது ? 

7) கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறிக்கப் பட்டுள்ள X,Y மற்றும் Z ன் பெயரினைக் கண்டறி 

8) பின்வருவனவறில் எது சரியான ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் அமைந்துள்ளது ? 9) கொடுக்கப்பட்டுள்ள வினாவின் அடிப்படையில் கூற்று மற்றும் காரணம் எவ்வாறு உள்ளது?

 10) அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், புத்தகங்களின் பெயர்கள்,வேறு பெயர்கள், வினைகள் நடைபெறும் இடம்,சுவாச ஈவு , சுவாச நிறமிகள், இதய அறைகள் மற்றும் செவுள்களின் எண்ணிக்கை,மூட்டுக்களின் வகைகள் மற்றும் எடுத்துக் காட்டு, சரியான Abbreviation  எது ? சுவாசக் கொள்ளளவு கள் மற்றும் கொள்திறன்களின் அளவுகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் அதன் பணிகள் , தாவரங்களில் காணப்படும் வேர்,தண்டு மற்றும் இலையின் மாற்றுருக்களுக்கான எடுத்துக்காட்டுகள் என நேரடியான வினாக்களும் கேட்கப்படும்.

 எனவே 

🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

 *அன்பான மாணவச் செல்வங்களே* தன்னம்பிக்கையுடன், *பொறுமை மற்றும் சிந்தித்து விடை எழுதும் தெளிவான பகுத்தறிவுடன்* நீட் தேர்வினை சிறப்பாக எழுதி *அதிக மதிப்பெண் பெற்று* தகுதியான மருத்துவர் ஆகி சமுதாயத்திற்கு சேவை செய்ய *வாழ்த்துக்கள்* .


🎉🎉🎉🎉🎉🎉🎉🙋‍♂️

 *NEET ஆசிரியர் குழு* 

 *திருப்பூர் மாவட்டம்*






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பொதுப்பணிகள் - தகுதிகாண் ஆணைகள் (Probation Period Completion) திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை - அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன - தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - மீண்டும் வலியுறுத்துதல் - தொடர்பாக மனித வள மேலாண்மை (எஸ்) துறை அரசு செயலாளர் கடித எண் 4094530/ எஸ்2/ 2023-1, நாள்: 06-03-2023, இணைப்பு: அரசு கடிதம் எண்: 14735/ எஸ்/ 2010-1, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எஸ்) துறை, நாள்: 08-04-2010 (Public Works - Report on satisfactory completion of probation orders - Instructions issued - Disciplinary action in cases of late issue of orders - Reiteration - Government Secretary, Human Resource Management (S) Department Letter No. 4094530/ S2/ 2023-1, dated: 06-03-2023, Annexure: Government Letter No: 14735/ S/ 2010-1, Personnel and Administrative Reforms (S) Department, Dated: 08-04-2010)...


உரிய காலத்தில் தகுதிகாண் பருவ விளம்புகை ஆணைகள் வெளியிடாமல் வீண் காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது தமிழ்நாடு குடிமை பணிகள் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி நடவடிக்கை எடுக்க மனித வள மேலாண்மை துறை அரசு செயலாளர் கடிதம் (Letter from Government Secretary, Human Resource Management Department to take action as per Tamil Nadu Civil Works (Disciplinary Action and Appeal) Rules against Officers who cause unnecessary delay by not issuing Probation Notice Orders in due time)...


>>> பொதுப்பணிகள் - தகுதிகாண் ஆணைகள் (Probation Period Completion) திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை - அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன - தாமதமாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் - மீண்டும் வலியுறுத்துதல் - தொடர்பாக மனித வள மேலாண்மை (எஸ்) துறை அரசு செயலாளர் கடித எண் 4094530/ எஸ்2/ 2023-1, நாள்: 06-03-2023, இணைப்பு: அரசு கடிதம் எண்: 14735/ எஸ்/ 2010-1, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (எஸ்) துறை, நாள்: 08-04-2010 (Public Works - Report on satisfactory completion of probation orders - Instructions issued - Disciplinary action in cases of late issue of orders - Reiteration - Government Secretary, Human Resource Management (S) Department Letter No. 4094530/ S2/ 2023-1, dated: 06-03-2023, Annexure: Government Letter No: 14735/ S/ 2010-1, Personnel and Administrative Reforms (S) Department, Dated: 08-04-2010)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

12 மணி நேர வேலை - தொழிலாளர் சட்ட முன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது _"திரும்பப் பெறப்பட்டதாக"_ முதலமைச்சர் அறிவிப்பு(12 Hour Work - The Chief Minister's announcement that the draft Labour Law had been put on hold and now "withdrawn")...



>>> 12 மணி நேர வேலை - தொழிலாளர் சட்ட முன்வடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது _"திரும்பப் பெறப்பட்டதாக"_ முதலமைச்சர் அறிவிப்பு (12 Hour Work - The Chief Minister's announcement that the draft Labour Law had been put on hold and now "withdrawn")...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

05-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-12-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பு...