கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2023-2024ஆம் கல்வியாண்டு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி OoSC - "தொடர்ந்து கற்போம்" என்ற முன்னோடித் திட்டம் - அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி நடத்துதல் - தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் & மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்புகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 1587/ C7/ OoSC/ SS/ 2023, நாள்: 31-05-2023 (Academic Year 2023-2024 - Samagra Shiksha OoSC - Pilot Project "Let's Learn Continuously" - Conducting Special Training for Government School Students - Responsibilities of Headmasters, Teachers, Block Resource Teacher Educators & District Coordinators - Issuance of Guidelines and Release of Funds - Proceedings of State Project Director Rc. No: 1587/ C7/ OoSC/ SS/ 2023, Dated: 31-05-2023)...
TNSED Schools App New Version: 0.0.66 - Updated on 31 May 2023 - Teacher training feedback questions updated for EE & Bug Fixing and Performance Improvements...
🛑🛑🛑🛑🛑🛑
* TNSED schools App
* What's is new..?
*🎯🎯Teacher training feedback questions updated for EE
*🎯🎯 Bug Fixing and Performance Improvements
*_UPDATED ON 31 MAY- 2023_
*_Version: Now 0.0.66_
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி - முதன்மை கல்வி அலுவலர் / துணை இயக்குனர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 31-05-2023 அன்று பணி ஓய்வு பெறுதல் - அலுவலர் பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க. எண்: 005240/ அ1/ இ1/ 2023, நாள்: 31-05-2023 (Tamil Nadu School Education Job - Chief Education Officer / Deputy Director and District Education Officers Retirement on 31-05-2023 - Appointment of Incharge Officers for the post of Officers Regarding Proceedings of Tamil Nadu Commissioner of School Education Rc. No: 005240/ A1/ E1/ 2023, Dated: 31-05-2023)...
பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்தல் சார்பாக கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 4586/ அ3/ 2023, நாள்: 30-05-2023 (Proceedings of the Chief Education Officer, Coimbatore on behalf of the Relieving of the Teachers who got transfer in the general transfer counselling Rc.No: 4586/ A3/ 2023, Dated: 30-05-2023)...
2023-2024ஆம் கல்வி ஆண்டு - 2023 ஜூன் மாதம் - ஆசிரியர் நாட்காட்டி (June 2023 Diary)...
2023-2024ஆம் கல்வி ஆண்டு - 2023 ஜூன் மாதம் - ஆசிரியர் நாட்காட்டி (June 2023 Diary)...
*01,02,03.06.2023 - வியாழன்,வெள்ளி, சனி _
எண்ணும் எழுத்தும் பயிற்சி
(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)
*03.06.2023- சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
*07.06.2023- புதன்கிழமை
2023-2024ஆம் கல்வி ஆண்டு தொடக்க நாள்
*10.06.2023- சனிக்கிழமை
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
*17.06.2023- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
&
தொடர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
(1-5 வகுப்பு ஆசிரியர்கள்)
*19.06.2023 to 24.06.2023 -திங்கள் முதல் சனி வரை
தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)
*26.06.2023- திங்கள் கிழமை
அர்பா - (RL)
*29.06.2023 - வியாழக்கிழமை
பக்ரீத் பண்டிகை
அரசு விடுமுறை
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...