கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shaala Siddhi - School Standard Evaluation - 30.09.2023க்குள் நிறைவு செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் (SPD Proceedings R.C.No.2844/A4/SSE/SS/2023, dated: 18.08.2023 - Samagra Shiksha - School Standards and Evaluation - Process of Self and External Evaluation for the year 2022-23 and 2023-24 - regarding)...

>>> Click Here to Download SPD Proceedings R.C.No.2844/A4/SSE/SS/2023, dated: 18.08.2023...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

R.C.No.2844/A4/SSE/SS/2023, dated: 18.08.2023 

Shiksha - School Standards and Evaluation * Process of Self and External Evaluation for the year 2A22-23 and 2023-24 - regarding The National lnstitute of Educational Planning and Administration (NIEPA), under

the guidance of Ministry of Human Resource Development (tt/HRD) is leading the National Programme on School Standards and Evaluation (NPSSE). This programme envisions reaching all schools of the country by creating a sustainable and institutionalized system of school evaluation. lt is rooted in evidence based international and national researches on school evaluation practices. This programme is being implemented in all Government and Government Aided

schools across the state since 2016-17. As per the instruction and guidelines of NIEPA, each and every school should complete both Self and External Evaluation. ln this context, during the academic year 2016-17,2Q18-19, 2019-20,2020-21and 2021-22 the self-evaluation of schools has been completed in all Government and Government Aided schools of the State and the data has been uploaded in the SSE web portal. ln continuation of this, all Districts are informed to complete the process of $elfs

Evaluation for the year 2A22-23. ln specific, it is informed that the School Standards and Evaluation dashboard will be available till September 30, 2023 and hence it is requested to complete the process of Self-Evaluation for the year 2A22-23 on or before the date mentioned. ln this regard, all the Chief Educational Officers are informed to instruct all

Government and Government Aided schools of the Districts concerned to complete the process of Self-Evaluation of School Standards and Evaluation for the year ?022-23 within the stipulated time.

912 தற்காலிகப் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 114, நாள்: 01-09-2023 வெளியீடு (G.O. (1D) No: 114, Dated: 01-09-2023, Granting continuous extension for five years upto 31.12.2027 to 912 temporary posts)...

>>> அரசாணை (1டி) எண்: 114, நாள்: 01-09-2023 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2012-2013ஆம் கல்வியாண்டில் தரமுயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2027 வரை ஐந்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை 1(டி) எண்: 113, நாள்: 01-09-2023 வெளியீடு (G.O. 1(D) No: 113, Dated: 01-09-2023 - Extending five years to 31.12.2027 for 900 posts of post-graduate teachers admitted in upgraded higher secondary schools in the academic year 2012-2013)...

>>> அரசாணை 1(டி) எண்: 113, நாள்: 01-09-2023 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியீடு (Procedures for Dissolving Ganesha Idols in Water Levels - Tamil Nadu Pollution Control Board)...

>>> Click Here to Download Procedures...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : புலால் மறுத்தல்

குறள் :256

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

விளக்கம்:

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

பழமொழி :

Cast no pearls before swine

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு ஆசிரியருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அவரது மாணவர் பாராட்டப்படும்போது. – சார்லோட் ப்ரான்ட்

பொது அறிவு :

1. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

விடை: பி.டி. உஷா

2. இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?

விடை: டேவிட் ஜசன் ஹோவர்

English words & meanings :

 bee master - தேனீ வளர்ப்பவர்

 laird- a person who owns large estate பரந்த நிலப்பகுதிக்குச் சொந்தக்காரர்

ஆரோக்ய வாழ்வு : 

சோம்பு: தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும்  செயல்படும்.

செப்டம்பர் 08

அனைத்துலக எழுத்தறிவு நாள் 

அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்[1] செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

நீதிக்கதை

எண்ணப்படி தான் வாழ்வு |

 ஓரூரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழப்பு நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும்.இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது. இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவன் மனதில் நினைத்தான். 

என்ன ஆச்சரியம்! அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான்.நினைப்பதெல்லாம் நடக்கின்றதே இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே! இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான். 

மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா  இருக்கிறோம்?. இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்து நம்மை கொன்று விட்டால் என்னவாகும்?” என்று நினைத்தான். 

மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றி அவனை கொன்று விட்டது. 

நீதி : நம் எண்ணத்தின் படி தான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

08.09.2023

*திருவொற்றியூரில் ரூ. 58 1/2 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்.

* கோத்தகிரியை சேர்ந்த படுகர் சமுதாயத்தின் விமான பைலட்டாகி சாதனை.

*பூமி நிலவுடன் செல்ஃபி.... கலக்கும் ஆதித்யா L1.

* கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு.

* உலகக்கோப்பை தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* In Thiruvotiyur Rs.  58 1/2 Crore High Level Flyover: Inaugurated by Chief Minister.

 * Achievement of becoming an airplane pilot from Badukar community of Kotagiri.

 *Selfie with earth and moon.... Blending Aditya L1.

 * Crude oil price hike: Petrol, diesel prices likely to increase.

 * Netherlands Team has been announced for World Cup Series.

 * US Open Tennis: Algaras advances to semifinals.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Integration of Alumni with School - Deadline for uploading on website extended to September 30 - State Project Director Proceedings)...

>>> Click Here to Download SPD Proceedings...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Schools App New Version: 0.0.82 - Updated on 07-09-2023 - Ennum Ezhuthum Module Changes & Bug Fixes & Performance Improvements...

TNSED schools App

What's is new..?

*🎯  Ennum Ezhuthum Module Changes....

*🎯 Bug Fixing and Performance Improvements...

*_UPDATED ON  07 SEPTEMBER - 2023

*_Version: Now 0.0.82

Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...