கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Alumni Forum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Alumni Forum லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் பங்கேற்க 3,68,390 பேர் முன்வந்துள்ளனா்.15,562 பேர் நன்கொடை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா் - மாநிலத் திட்ட இயக்குநா் (3,68,390 people have volunteered to participate in the development of government schools. 15,562 people have expressed their willingness to donate - State Project Director)...

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயா்த்துவதற்கு நிதியுதவி பெறுவதற்காக 'நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்' (நம்ம பள்ளி) எனும் திட்டத்தை தமிழக அரசு கடந்த டிசம்பரில் தொடங்கியது. 

இந்த திட்டத்தின்கீழ் முன்னாள் மாணவா்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னாா்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினா் நிதியுதவி வழங்கி வருகின்றனா்.

இதன்மூலம் பெறப்படும் நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் நம்ம பள்ளி இணையதளம் தலைமை ஆசிரியா்களை முன்னாள் மாணவா்கள் தொடா்பு கொண்டு பள்ளிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளி நலன் மீது பொறுப்புணா்வு கொண்ட 25 முன்னாள் மாணவா்களைக் கண்டறிந்து தொடா்ந்து அவா்கள் பள்ளியுடன் பயணிப்பதை உறுதி செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் இதுவரை, தலைமை ஆசிரியா்களின் முயற்சியால் 5,60,056 முன்னாள் மாணவா்கள் அரசுப் பள்ளியுடன் இணைந்து பயணிக்க பதிவுசெய்தனா். 

அதில் 3,68,390 பேர் அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளனா். மேலும், 15,562 பேர் நன்கொடை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து முன்னாள் மாணவா்களை பள்ளிகள் மேம்பாட்டுப் பணிகளில் பயன்படுத்துதல் சாா்ந்த வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி, நன்கொடை வழங்க விரும்பும் முன்னாள் மாணவா்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தொடா்பு கொள்ள வேண்டும். 

பள்ளிகளின் தேவைகளை தெரிவித்து நம்ம பள்ளி இணையதளம் மூலம் மட்டுமே நிதியுதவியைப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்னாள் மாணவர்களை பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Integration of Alumni with School - Deadline for uploading on website extended to September 30 - State Project Director Proceedings)...

>>> Click Here to Download SPD Proceedings...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்னாள் மாணவர்களை (Alumni) அரசுப்பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 31.08.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் நடப்பு க.எண்: 2439/ ஆ2/ நா.மு.(மு.மா.)/ ஒபக/ 2023, நாள்: 04-08-2023 (Integration of Ex-Students with Govt School - Extension of time till 31.08.2023 for uploading on website - Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No: 2439/ B2/ N.M.(M.M.)/ SS/ 2023, Dated: 04- 08-2023)...

>>> முன்னாள் மாணவர்களை (Alumni) அரசுப்பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 31.08.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் நடப்பு க.எண்: 2439/ ஆ2/ நா.மு.(மு.மா.)/ ஒபக/ 2023, நாள்: 04-08-2023 (Integration of Ex-Students with Govt School - Extension of time till 31.08.2023 for uploading on website - Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No: 2439/ B2/ N.M.(M.M.)/ SS/ 2023, Dated: 04- 08-2023)...

>>> முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள் (Alumni Forum – Information to be uploaded on EMIS website)...

>>> முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள் (Alumni Forum – Information to be uploaded on EMIS website)...

>>> முன்னாள் மாணவர் மன்றம் - EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்கள் - படிவ மாதிரி 2 (Alumni Forum – Information to be uploaded on EMIS website)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...