கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் செய்வது சார்ந்த வழிகாட்டுதல்கள் - பணி நிரவல் கலந்தாய்வு 20-12-2023 அன்று நடைபெறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 (Academic Year 2023-2024 - Guidelines for Counselling of Surplus Teachers in Government Aided Schools - Surplus Counseling to be held on 20-12-2023 - Director of School Education Proceedings Rc.No: 48834/ D1/ E4/ 2023, Dated: 09-11-2023)...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 48834/ டி1/ இ4/ 2023, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

மாநில அளவிலான அறிவியல் நாடக விழாப் போட்டிகள் நடத்துதல் - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 45461/ எம்/ இ2/ 2023, நாள்: 10-11-2023 (Conduct of State Level Science Drama Festival Competitions - Director of School Education Proceedings Rc.No: 45461/ M/ E2/ 2023, Dated: 10-11-2023)...

>>> பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 45461/ எம்/ இ2/ 2023, நாள்: 10-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...

 சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு....

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்...

 காடாம்புழா  பகவதி கோயில்

 காலை : 5am ➖ 11am

 மாலை : 3:30Pm ➖ 7pm

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்

 காலை : 3 மணி ➖ 1 மணி

 மாலை 3 மணி ➖ இரவு 9 மணி

 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

 காலை : 4.30AM ➖ 12pm

 மாலை : 4.30Pm ➖ 8:30pm

 கொடுங்களூர் பகவதி கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை : 4.30Pm ➖ 8pm

 சோட்டானிக்கரை பகவதி கோயில்

 காலை : 3:30AM ➖ 12pm

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 கீழ்க்காவு குருதி

 இரவு: 8.30 மணி

 வைக்கம் மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கட்டுருத்தி மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 மல்லியூர் கணபதிகோயில்

 காலை : 4.30AM ➖ 12:30pm

 மாலை : 4.30Pm ➖ 8pm

 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கிடங்கூர் சுப்ரமணியகோயில்

 காலை : 5AM ➖ 11:30am

 மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

 கடப்பட்டூர் மகாதேவகோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 நிலக்கல் மகாதேவர் கோயில்

 காலை : 4 மணி ➖ 12 மணி

 மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

 பம்பா கணபதிகோயில்

 காலை : 3 மணி ➖ 1 மணி

 மாலை 4 மணி ➖ 11 மணி

 சபரிமலை சன்னிதானம்

 நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am

 ஹரிவராசனம் : இரவு 10.50

 நிலக்கல்🔁 பம்பை🔁 நிலக்கல் KSRTC கட்டணம்

 சாதாரண பேருந்து  ரூ40

 ஏசி பேருந்து  ரூ90

 பேட்டரி பேருந்து  ரூ100

 வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை  ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.

ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை..  

 பிளாஸ்டிக் அதிகபட்சம் தவிர்த்து தூய்மையை காக்கவும்

 மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..

 உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்

 எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயிலுக்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.11.2023 முதல் 26.11.2023 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது & பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 (Review meeting for all District Chief Education Officers and District Education Officers in Krishnagiri District for 3 days from 24.11.2023 to 26.11.2023 - Letter from Director of School Education, dated: 10-11-2023)...

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24.11.2023 முதல் 26.11.2023 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது -  பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 (Review meeting for all District Chief Education Officers and District Education Officers in Krishnagiri District for 3 days from 24.11.2023 to 26.11.2023 - Letter from Director of School Education, dated: 10-11-2023)...

>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் கடிதம், நாள்: 10-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (DEO) கூட்டம்.

கிருஷ்ணகிரியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு.

கூட்டத்தில் அனைத்து அலுவலர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

பள்ளிக் கல்வித் துறை - தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் திருத்தம் - இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு பட்டப் படிப்பில் 50% மற்றும் B.Ed., பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசிதழ் எண்.36, நாள்: 30.01.2020ல் வெளியிடப்பட்ட விதி நீக்கம் - இணைப்பு: அரசிதழ் எண்: 36, நாள்: 30.01.2020 (பக்கம் 1, 10ல் Highlight செய்யப்பட்டுள்ளது) - அரசிதழ் எண்: 384, நாள்: 08.11.2023 வெளியீடு (Department of School Education - Amendment in Elementary Education Subordinate Rules - Removal of rule issued vide Gazette No.36, Dated: 30.01.2020 requiring 50% in Degree course and B.Ed., for direct appointment of Secondary Grade Teachers - Attachment: Gazette No: 36, Dated: 30.01.2020 (Highlighted on Page 1, 10) - Gazette No: 384, Dated: 08.11.2023 Issued)...

>>> அரசிதழ் எண்: 384, நாள்: 08.11.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

ஒரே வாட்ஸ்அப் செயலியில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை (How to use two accounts on the same WhatsApp app)...

 ஒரே வாட்ஸ்அப் செயலியில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி அறிமுகம்...

ஒரே வாட்ஸ்அப் செயலியில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் முறை (How to use two accounts on the same WhatsApp app)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (Click Here to Download)...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் (Wishing you and your family a very Happy Diwali)...

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...

விளக்கேற்றி வழிபடுவது இதற்காகத்தான்...

 தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அப்படி வழிபடுவதே உத்தமம்!

அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம். இதன் அடிப்படையில் தீபாவளித் திருநாளில் விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடவேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...