கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


>>> 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு...


 “மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்த வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கனமழை காரணமாக ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (Certificate verification for Block Education Officer posts scheduled to be held on Monday (04.12.2023) has been postponed due to heavy rain - Teacher's Recruitment Board)...



திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்த வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு   கனமழை காரணமாக ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) (Certificate verification for Block Education Officer posts scheduled to be held on Monday (04.12.2023) has been postponed due to heavy rain - Teacher's Recruitment Board)...


 தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம்.



NMMS 2023-2024 - விண்ணப்பப் படிவம் (Application)...

 

NMMS 2023-2024 - விண்ணப்பப் படிவம் (Application)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NMMS - NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION - பிப்ரவரி (February) 2024 - பள்ளித்தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் (Instructions to HMs)...

 

NMMS - NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION - பிப்ரவரி (February) 2024 - பள்ளித்தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் (Instructions to HMs)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2023 - 24 ஆம் கல்வியாண்டிற்கான தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.


இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இத்துறையின் www.dge.tn.gov.in  என்ற இணையதளம் வழியாக பள்ளிகள் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைய வழி விண்ணப்பக் கட்டணத் தொகை ரூபாய் 50 சேர்த்து மாணவர்கள் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 19 ஆம் தேதி கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.


- அரசு தேர்வுகள் இயக்ககம்.


வருமான வரி கணக்கீடு அறிக்கை படிவம் - நிதியாண்டு 2023 - 2024 மற்றும் மதிப்பீட்டு ஆண்டு 2024 - 2025 (INCOME TAX CALCULATION STATEMENT FORMAT - FOR THE FINANCIAL YEAR 2023 - 2024 AND THE ASSESSMENT YEAR 2024 - 2025 - PDF FILE)...


வருமான வரி கணக்கீடு அறிக்கை படிவம் - நிதியாண்டு 2023 - 2024 மற்றும் மதிப்பீட்டு ஆண்டு 2024 - 2025 (INCOME TAX CALCULATION STATEMENT FORMAT - FOR THE FINANCIAL YEAR 2023 - 2024 AND THE ASSESSMENT YEAR 2024 - 2025 - PDF FILE)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் (TCMTSE) வெற்றி பெற்ற 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் விவரம் - மாவட்டம் & பள்ளியின் பெயர் வெளியீடு (Details of 500 Male and 500 Female students who passed the Tamil Nadu Chief Minister Talent Search Exam - September 2023 - District & School Name Released)...


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் (TCMTSE) வெற்றி பெற்ற 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் விவரம் - மாவட்டம் & பள்ளியின் பெயர் வெளியீடு (Details of 500 Boys and 500 Girls Selected students who passed the Tamil Nadu Chief Minister Talent Search Exam - September 2023 - District & School Name Released)...



>>> வெற்றி பெற்ற 500 மாணவர்கள் விவரம் - மாவட்டம் & பள்ளியின் பெயர்...



>>> வெற்றி பெற்ற  500 மாணவிகள் விவரம் - மாவட்டம் & பள்ளியின் பெயர்...


டிசம்பர் 2023 & ஜனவரி 2024 மாத பள்ளி நாட்காட்டி (December 2023 & January 2024 School Calendar)...



டிசம்பர் 2023 & ஜனவரி 2024 மாத பள்ளி நாட்காட்டி (December 2023 & January 2024 School Calendar)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி & பயிற்சி நாட்காட்டி - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு (School & Training Calendar for the Academic Year 2023-24 - Department of School Education Released)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...