19-04-2024 அன்று நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில் பொது விடுமுறை அறிவித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
19-04-2024 அன்று பொது விடுமுறை அறிவிப்பு - அரசாணை G.O.Ms.No.254, Dated,: 04-04-2024 வெளியீடு...
19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...
தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குதல் - தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலரின் கடிதம்...
Grant of leave with pay on 19.04.2024 in view of election - Letter from Additional Chief Secretary and Chief Electoral Officer, Government of Tamilnadu...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam செயலியில் வெளியீடு...
2024ஆம் ஆண்டு - வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்கள் விவரம் - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam செயலியில் வெளியீடு - RH & Public Holiday Details - IFHRMS Kalanjiyam App...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Holidays List 2024 - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 வெளியீடு...
G.O.Ms.No.692, Dated: 09-11-2023 - 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை அரசாணை வெளியீடு...
2024ஆம் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாட்கள் 2024 - Government Leave List 2024 - தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 வெளியீடு...
>>> தமிழ்நாடு அரசு அரசாணை (நிலை) எண்: 692, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> அரசிதழ் எண்: 385, நாள்: 10-11-2023 - Gazette No.385, Dated: 10-11-2023 - Govt Holidays 2024...
2️⃣0️⃣2️⃣4️⃣
*ஜனவரி- 1 (திங்கள்) - ஆங்கிலப் புததாண்டு
*ஜனவரி -15 ( திங்கள் ) பொங்கல்
*ஜனவரி-16 (செவ்வாய்) திருவள்ளுவர் தினம்
*ஜனவரி -17 ( புதன்) உழவர் திருநாள்
*ஜனவரி-25 ( வியாழன்) தைப்பூசம்
*ஜனவரி -26 (வெள்ளி ) குடியரசு தினம்.
-----------------------------
*மார்ச்-29 (வெள்ளி) புனித வெள்ளி
---------------------––-----
*ஏப்ரல் -1 (திங்கள்) நிதி ஆண்டு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்)
*ஏப்ரல்-9 (செவ்வாய் ) தெலுங்கு வருட பிறப்பு
*ஏப்ரல் -11 (வியாழன்) ரம்ஜான்
*ஏப்ரல்-14 (ஞாயிறு) தமிழ் புத்தாண்டு & டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்
*ஏப்ரல்-21 (ஞாயிறு) மஹாவீர் ஜெயந்தி
---------------------------
*மே- 1 (புதன் ) மே தினம்
___________________
*ஜூன்-17 (திங்கள்) பக்ரீத்
------------------------------
*ஜூலை -17 (புதன் ) முஹரம்
---------------------------
*ஆகஸ்ட் -15 ( வியாழன் ) சுதந்திர தினம்
___________________
*ஆகஸ்ட் - 26 ( திங்கள் ) கிருஷ்ண ஜெயந்தி.
*செப்டம்பர் -7 (சனி ) விநாயகர் சதுர்த்தி.
*செப்டம்பர்-16 ( திங்கள்) மீலாதுன் நபி
------------------------------
*அக்டோபர் -2 (புதன் )காந்தி ஜெயந்தி
*அக்டோபர்- 11 (வெள்ளி ) ஆயூத பூஜை
*அக்டோபர்- 12 ( சனி ) விஜயதசமி
____________________
*அக்டோபர்-31 (வியாழன் ) தீபாவளி.
------------------------------
*டிசம்பர்- 25 (புதன்) கிறிஸ்துமஸ்.
2024ஆம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...
மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்
திங்கட்கிழமை - 6
செவ்வாய்கிழமை - 2
புதன்கிழமை - 5
வியாழக்கிழமை - 4
வெள்ளிக்கிழமை - 3
சனிக்கிழமை - 2
ஞாயிற்றுக்கிழமை - 2
4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு (G.O.Ms.No.751, Dated: 03-12-2023 - Announcement of public holiday tomorrow (04-12-2023) for 4 districts - Government of Tamil Nadu Ordinance)...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.751, Dated: 03-12-2023) வெளியீடு...
“மிக்ஜம்’ புயல் எதிரொலியாக 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. ‘மிக்ஜம்’ புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புயல் எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பால், குடிநீர், மருத்துவமனை, மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகம் உள்ளிட்டவை நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழ்நாடு அரசின் அரசாணை (நிலை) எண்: 935, நாள்: 02-11-2021 வெளியீடு (Public Holidays for the year 2022 - Government of Tamilnadu G.O.(Ms) No: 935, Date: 02-11-2021 Issued)...
2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழ்நாடு அரசின் அரசாணை (நிலை) எண்: 935, நாள்: 02-11-2021 வெளியீடு (Public Holidays for the year 2022 - Government of Tamilnadu G.O.(Ms) No: 935, Date: 02-11-2021 Issued)...
>>> அரசாணை (நிலை) எண்: 935, நாள்: 02-11-2021...
அரசாணை எண்: 160, நாள்: 16-03-2021 - ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...
G.O.Ms.No: 160, Dated: 16-03-2021 - ஏப்ரல் 6ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...
2021-ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள்...
வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
ஜனவரி
13.01.2021 – புதன் போகி
24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்
28.01.2021 –வியாழன் – தை பூசம்
பிப்ரவரி
17.02.2021- புதன் -விபூதி புதன்
27.01.2021-சனி – மாசி மகம்
மார்ச்
11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி
11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்
27.03.2020 –சனி - ஷபே பரத்
ஏப்ரல்
01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்
04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்
13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள்
14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள்
20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்
26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி
மே
08.05.2021-தங்கள் –ஷபே கதர்
26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா
ஜுன்
இல்லை
ஜூலை
19.07.2021-திங்கள் –அரபா
ஆகஸ்ட்
03.08.2021-செவ்வாய் –ஆடி பெருக்கு
09.08.2021-திங்கள் –ஹிஜிரி வருடப்பிறப்பு
20.08.2021-வெள்ளி –வரலட்சுமி விரதம்
21.08.2021-சனி-ஓணம்
21.08.2021-சனி- ரிக் உபகர்மா
22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா
23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்
செப்டம்பர்
16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா
அக்டோபர்
06.10.2021-புதன் –மகாளய அமாவாசை
நவம்பர்
02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே
04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு
19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி
19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம்
டிசம்பர்
20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்
24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்
31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்
தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து அரசாணை எண்:7, 05-01-2020 வெளியீடு...
தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து அரசாணை (நிலை) எண்:7, 05-01-2020 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்:7, 05-01-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2021 ஜனவரி 28 - தைப்பூசத் திருவிழா - பொது விடுமுறை - வரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவு...
வருகின்ற ஜனவரி 28ஆம் நாள் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்...
>>> முதல்வர் அறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்...
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்...
ஜனவரி 1 (வெள்ளி) -நியூ இயர்
ஜனவரி 14 (வியாழன்) பொங்கல்
ஜனவரி 15 (வெள்ளி) மாட்டுபொங்கல்
ஜனவரி -16 (சனி) காணும் பொங்கல்
ஜனவரி 26 - (செவ்வாய்) குடியரசு தினம்.
ஏப்ரல் 1- (சனி) நிதி ஆண்டு முடிவு
ஏப்ரல் 2-(வெள்ளி) புனித வெள்ளி
ஏப்ரல் -13 (செவ்வாய்) -தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 14 - ( புதன்) தமிழ்ப் புத்தாண்டு& அம்பேத்கர் பிறந்த நாள்
ஏப்ரல் 25 - ( ஞாயிறு) மகாவீர் ஜெயந்தி.
மே 1 - (சனி) மே தினம்
மே 14 -( வெள்ளி ) ரம்ஜான்
ஜூலை 21 - (புதன்) பக்ரீத்
ஆகஸ்ட் 15- ( ஞாயிறு) சுதந்திர தினம்
ஆகஸ்ட் -30 (திங்கள்) கிருஷ்ண ஜெயந்தி.
செப்டம்பர் 10 -(வெள்ளி) விநாயகர் சதுர்த்தி.
அக்டோபர் 2 -( சனி )காந்தி ஜெயந்தி
அக்டோபர் 14 (வியாழன்) ஆயூதபூஜை
அக்டோபர் 15 ( வெள்ளி) விஜயதசமி
அக்டோபர் 19 - ( செவ்வாய்) மிலாடி நபி
நவம்பர் 4 -( வியாழன்) தீபாவளி.
டிசம்பர் 25 - ( சனி) கிறிஸ்துமஸ்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Live Webinar Link for Head Masters and English Teachers
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...