கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

26, 27, 28-12-2023 மற்றும் 29-12-2023 ஆகிய தேதிகளில் Coding without computers, Basics of Theatre, Basics of Robotics ஆகிய தலைப்புகளில் மாவட்டத்துக்கு பத்து 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் Winter Workshop பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் கடிதம், நாள்: 18-12-2023...



 26, 27, 28-12-2023 மற்றும் 29-12-2023 ஆகிய தேதிகளில் Coding without computers, Basics of Theatre, Basics of Robotics ஆகிய தலைப்புகளில்  மாவட்டத்துக்கு பத்து 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் Winter Workshop பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் கடிதம், நாள்: 18-12-2023...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அதிக மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது - இயல்பு நிலை திரும்பிய பின்னர் பள்ளிகளை மீண்டும் திறத்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2023...


 திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழையின் காரணமாக பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது - இயல்பு நிலை திரும்பிய பின்னர் பள்ளிகளை மீண்டும் திறத்தல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 20-12-2023...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனை...

விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனை (A copy of a book written by scientist Isaac Newton has been auctioned for $37 lakh - about Rs 25 crore)...


உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் எழுதிய புத்தகத்தின் பிரதி 37 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனை!!!


புவி ஈர்ப்பு விசை, பருப்பொருள்களின் இயக்க விதிகள் உள்ளிட்டவை ஐசக் நியூட்டனின் மகத்தான கண்டுபிடிப்புகள். 


அவரது அறிவியல் கண்டுபிடிப்புகளை விவரித்து எழுதிய "பிரின்சிபியா மேத்தமேட்டிகா (Principia Mathematica)" என்ற புத்தகத்தை 1687-ஆம் ஆண்டு வெளியிட்டார். 


லத்தீன் மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி ஏலத்தில் விற்பனைக்கு வந்தது.


 நியூயார்க்கில் உள்ள பிரபல கிறிஸ்டீஸ் ஏல நிறுவனம் அதனை விற்பனைக்கு கொண்டு வந்தது.

 

 அந்தப் புத்தகம் 15 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 10 கோடி) விற்பனையாகும் என்று கிறிஸ்டீஸ் நிறுவனம் கருதியது. 


இந்த நிலையில், அந்த அரிய புத்தகம் 37.19 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ. 25 கோடி) ஏலத்தில் விற்பனையாகியது. 


அவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. 


விஞ்ஞான நூலொன்று இத்தனை அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை. 


இதற்கு முன் அதிக விலைக்கு விற்பனையான புத்தகமும் ஐசக் நியூட்டனின் "பிரின்சிபியா மேத்தமேட்டிகா'தான் என்பது குறிப்பிடத்தக்கது. 


பிரிட்டன் அரசர் ஜேம்ஸ்க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முதல் பதிப்புப் பிரதி இதே கிறிஸ்டீஸ் நியூயார்க் ஏல விற்பனை நிலையத்தில் 25 லட்சம் டாலருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனையானது.


புகைப்படங்கள் == முதல் பதிப்பும் நியூட்டன் தமது கையால் திருத்தம் செய்த இரண்டாம் பதிப்பும் தற்போதைய பதிப்பும்



IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...



  IFHRMS களஞ்சியம் செயலி - Kalanjiyam App 1.0 Dowload Link...



>>> Click Here to Download App...



>>> IFHRMS Kalanjiyam App 2.0 Installation Process...



>>> IFHRMS Kalanjiyam App 2.0ன் சிறப்பம்சங்கள்... 


IFHRMS Kalanjiyam App 2.0 Installation Process...



 IFHRMS Kalanjiyam App 2.0 Installation Process...




>>> IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...


IFHRMS Kalanjiyam App 2.0 ன் சிறப்பம்சங்கள்...



 IFHRMS முன்னோக்கி சென்று கொண்டே உள்ளது...


தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது.


இதில் என்ன சிறப்பம்சம் என்றால் நிறைய பேர் தன்னுடைய individual employee ID log in செய்வது இல்லை. அதற்கு மாற்றாக தற்பொழுது இந்த ஆப் வந்துள்ளது என்று தோன்றுகிறது.


App install செய்தவுடன் அவர்களுடைய employee number மற்றும் மொபைல் எண் கொடுத்து OTP அவர்களுடைய மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்றால்...


1. Leave entry

1.1 Surrender leave

1.2 EL and UEL

2. Pay slip download

3. PF initiation

4. Advance initiation

5. ⁠Transfer joining entry

6. Reports ல் ESR மற்றும் Paydrawn 

7. Pre retirement.. Pension proposal

8. Others..

8.1 Relinguishment entry

8.2 Additional charge allowance

8.3 NHIS updation

8.4 NHIS initiation

9. E-challan

10. Contact us

11. Feed back

போன்றவை உள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும்.


மாற்றம் ஒன்றே மாறாதது - மாற்றங்களை வரவேற்போம்...



>>>  IFHRMS Kalanjiyam App 2.0 Installation Process - Video...



>>> IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மழை வெள்ளக் காட்சிகள்...

 🍁  கழுகுப் பார்வையில் தூத்துக்குடி மாவட்டத்தின் மழை வெள்ளக் காட்சிகள்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Authorization for the month of December 2024 salary for 94 vocational teacher posts

  94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு டிசம்பர்‌ 2024 மாதத்திற்கான பள்ளிக்‌ கல்வித்...