கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS Kalanjiyam App 2.0 ன் சிறப்பம்சங்கள்...



 IFHRMS முன்னோக்கி சென்று கொண்டே உள்ளது...


தற்பொழுது 2.0 களஞ்சியத்திற்கு இன்று மொபைல் ஆப் launch செய்யப்பட்டுள்ளது.


இதில் என்ன சிறப்பம்சம் என்றால் நிறைய பேர் தன்னுடைய individual employee ID log in செய்வது இல்லை. அதற்கு மாற்றாக தற்பொழுது இந்த ஆப் வந்துள்ளது என்று தோன்றுகிறது.


App install செய்தவுடன் அவர்களுடைய employee number மற்றும் மொபைல் எண் கொடுத்து OTP அவர்களுடைய மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணை கொடுக்கும் பொழுது PIN reset என்பதில் நான்கு இலக்க எண்ணாக ஏதாவது 4 digit கொடுத்து உள்ளே செல்லும் பொழுது உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது என்றால்...


1. Leave entry

1.1 Surrender leave

1.2 EL and UEL

2. Pay slip download

3. PF initiation

4. Advance initiation

5. ⁠Transfer joining entry

6. Reports ல் ESR மற்றும் Paydrawn 

7. Pre retirement.. Pension proposal

8. Others..

8.1 Relinguishment entry

8.2 Additional charge allowance

8.3 NHIS updation

8.4 NHIS initiation

9. E-challan

10. Contact us

11. Feed back

போன்றவை உள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இனிவரும் காலங்களில் நாம் விடுப்புகள் மற்றும் ஏனைய grievance அனைத்தும் ஆப் மூலமாக அப்ளை செய்யப்படும் பொழுது நேரடியாக initiator சென்று விடும்.


மாற்றம் ஒன்றே மாறாதது - மாற்றங்களை வரவேற்போம்...



>>>  IFHRMS Kalanjiyam App 2.0 Installation Process - Video...



>>> IFHRMS Kalanjiyam App 1.0 Dowload Link...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Paper 2 | Social Science | Tentative Answer Key

  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 (TNTET 2026) | சமூக அறிவியல் உத்தேச விடைகள் (Tentative Answer Keys) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு ...