அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல்: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு...
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவர்களை அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பள்ளிகளில் தகுந்த காலிப் பணியிடங்களில் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆனால், கூட்டுமேலாண்மை பள்ளிகளால் அதே நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் தகுந்த காலிப்பணியிடம் இருந்தும் பணிநிரவல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அவ்வாறு பணிநிரவல் செய்ய தவறிய நிலையில் உரிய விதிகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத்துக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரால் பணி நிரவல் செய்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசுமானியம் பெறும் நிரப்ப தகுந்தகாலியிடங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து உபரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய கோரிக்கைகளுக்கு உடனே பணிநிரவல் ஆணை வழங்க வேண்டும்.
அதன்படி கூட்டு மேலாண்மை பள்ளி மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிநிரவல் முடிந்த பின்னர், அதில் எஞ்சிய உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கையானது எமிஸ் வலைதளம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பணிநிரவலாகும் உபரி ஆசிரியர்களை இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளில் புதிய பள்ளியில் பொறுப்பேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கலைத் திருவிழா - 1 to 5 மாணவர்களுக்கு பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் - Sports and Cultural Week- கொண்டாடுதல் - தொடர்பாக - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்...
Block level மார்ச் 5,6,7 போட்டிகள்...
1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்" கொண்டாட உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE, DEE & SPD Joint Proceedings...
எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு (ஆ) - மதிப்பீடு- 1(Assessment-1) மேற்கொள்வதற்கான காலக்கெடு வருகின்ற 26-02-2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - Ennum Ezhuthum - First to Third Class Formative Assessment (b) - The deadline for conducting Assessment-1 has been extended upto 26-02-2024...
You can logout and login the app once and do the evaluation...
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழுமுயற்சியோடு பணியாற்றிட வேண்டுமென மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 339, நாள் 21-02-2024...
>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 339, நாள் 21-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஊரகப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் கழிவறை மற்றும் வகுப்பறை தூய்மைப் பணி மேற்கொள்ள நிதி விடுவித்து அரசாணை வெளியீடு...
G.O. (Ms) No.15 Dated 29.01.2024 - Maintenance of School Toilets, Cleaning of Class Rooms and School Premises in Panchayat Union / Government Schools...
G.O.Ms.No.15, Dated: 29-01-2024 - பள்ளிகளில் கழிவறை மற்றும் வகுப்பறை தூய்மைப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு ஜூன் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 11 மாத ஊதியம் விடுவித்து அரசாணை வெளியீடு...
>>> Click Here to Download G.O.Ms.No.15, Dated: 29-01-2024...
தேன்சிட்டு - 16-31 ஜனவரி 2024 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (ThenChittu - 16-31 January 2024 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...
>>> தேன்சிட்டு - 16-31 ஜனவரி 2024 இதழ் (Then Chittu - 16-31 January 2024 Magazine)...
>>> தேன்சிட்டு - 01-15 ஜனவரி 2024 இதழ் (Then Chittu - 01-15 January 2024 Magazine)...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...