கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அடுத்த தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் நாள் குறித்த கரூர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்...


கரூர் மாவட்டம் - அடுத்த தேர்தல் பயிற்சி வகுப்பு 13-04-2024 சனிக்கிழமை அன்று நடைபெறும்...



அடுத்த தேர்தல் பயிற்சி வகுப்பு 13-04-2024 சனிக்கிழமை அன்று நடைபெறும் - கரூர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் (2023-2024 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office)...

 

>>> 2023-2024ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் (2023-2024 Academic Year - Students Annual Result Approval - Formats & Documents to be submitted to the Block Educational Office)...



>>> கல்வி ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் - மாதிரி 2 (Annual Result Formats)...


மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதி - மாவட்ட ஆட்சியர் கடிதம்...


மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தேதி - மாவட்ட ஆட்சியர் கடிதம்...



மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் 13.04.2024 அன்று நடைபெறுதல் - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - SGSP Account குறித்த தகவல்கள்...



அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - SGSP Account குறித்த தகவல்கள்...

எத்தனை பேருக்கு தெரியும்?

அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு...


👉🏼👉🏼 நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள /பென்சன் கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (Savings Account) என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம். 


ஆனால் அரசு ஊழியர் / ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும். அதாவது State Government Salary Package (SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும்.


சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு/ பென்சனர்க்கு மட்டுமே உடையது. 


இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை. 


ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு. 


முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம்.  எந்தவித சர்வீஸ் சார்ஜும் இதற்கு எடுக்கப் படுவதில்லை. 


ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். 

அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை. 


அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம். 


அடுத்ததாக தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன், கல்விக் கடன் ஆகிய லோன் களுக்கு இம்முறை அக்கவுண்ட் உள்ளவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 50 சதவீதம் மட்டுமே பிராசஸிங் ஃபீஸ் கொடுக்க வேண்டும்.


SB அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு பெர்சனல் லோன் சர்வீஸ் சார்ஜ் பத்தாயிரம் என்றால், SGSP அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு 5000 மட்டுமே. 


அடுத்ததாக பிரீ இன்சுரன்ஸ் 20 லட்சம் வரை இந்த அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு உண்டு. 


இன்னும் பல்வேறு சலுகைகள் இந்த அக்கவுண்டிற்கு உண்டு. 


எனவே அனைத்து ஆசிரியர்களும், அனைத்து அரசு ஊழியர்களும்/ ஓய்வூதியர்களும் உங்கள் வங்கிக்கு சென்று உடனடியாக உங்கள் கணக்கை SGSP மாற்றி விடுங்கள். 


இம்முறையில் மாற்றுவதற்கு நாம் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டியவை:


1. கவரிங் லெட்டர் 

2. பேங்க் புக் ஜெராக்ஸ் 

3. ஆதார் அட்டை நகல் 

4. பான் கார்டு நகல் 

5. ஆன்லைன் பே ஸ்லிப் 


இவற்றை கொண்டு உங்களது அக்கவுண்டை மாற்றிக் கொள்ளுங்கள். 


இந்த விடுமுறையில் கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் அவசியமான இந்த செயலை செய்து விடுங்கள். தாமதிக்க வேண்டாம். நன்றி.வணக்கம்.


From,

--------------------------------------

------------------------------------

---------------------------------

To,

The Manager,

State Bank of india

-------------------- Branch,

------------------------------------.

Sir,

       Sub: Request to treat my SB account No._______________.  As a pension account to avail the concessions granted to the pensioners-Regarding.


                       I am a Tamilnadu Govt servant pensioner and drawing my pension from the above SB account as per the PPO No._________  from ____________   onwards from your branch. The above SB account was opened by me purely for drawing my pension from T.N.Govt servant and I request to convert my above SB account as Pension SB account instead of common public SB account so as to avail the following concessions permitted to the pensioners by the bank.


a. To maintain zero balance 

b. To draw cash from ATM more than five times in a month

c. To avail the maintenance charge free for my ATM transactions.

d. To avail other concessions granted to the pensioners by the bank.


      Signature of the pensioner        


Place: 

Date :                                         


ஒரு வலைத்தள முகவரியின் இணைப்பைக் குறிப்பிட்டு Team Code மூலம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தாங்கள் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனப் பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன...?

 

ஒரு வலைத்தள முகவரியின் இணைப்பைக் குறிப்பிட்டு Team Code மூலம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தாங்கள் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனப் பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன...?


https://voters.eci.gov.in/download-eroll


☝️ தங்கள் team number போட்டு பார்த்தால் தங்களுக்கு பணி ஒதுக்கீடு பூத் வந்துவிடும் எனப் பகிரப்படும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன...?...



வாக்குச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணியானது தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு (Randomization மூலம்) முன்பு தான் இறுதி செய்யப்படும். மேற்கண்ட இணைப்பின் மூலம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி எண்ணிக்கை மற்றும் அந்த வாக்குச் சாவடியில் உள்ள வாக்காளர்களின் (General Election Roll 2024) விவரம் உள்ளது. இதற்கும் நமக்கு வழங்கப்பட்ட Team Code க்கும் எவ்வித தொடர்பும் இல்லை...



தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் Installation/ Static IP விவரங்கள் EMIS வலைத்தளத்தில் பதிவு செய்யும் முறை...

தமிழ்நாடு அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் Installation/ Static IP விவரங்கள் EMIS வலைத்தளத்தில் பதிவு செய்யும் முறை...






எவ்வித கைப்பற்றுகையும் இல்லாமல் இருக்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அணித் தலைவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை...


 எவ்வித கைப்பற்றுகையும் இல்லாமல் இருக்கும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அணித் தலைவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை...


Election Flying Squad and Permanent Monitoring Committee, which remain without any seizure, have issued a memorandum to the Team Leader asking for an explanation...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...