இடுகைகள்

SGSP லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - SGSP Account குறித்த தகவல்கள்...

படம்
அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு - SGSP Account குறித்த தகவல்கள்... எத்தனை பேருக்கு தெரியும்? அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்கள் , குடும்ப ஓய்வூதியர்கள் கவனத்திற்கு... 👉🏼👉🏼 நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள /பென்சன் கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (Savings Account) என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம்.  ஆனால் அரசு ஊழியர் / ஓய்வூதியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும். அதாவது State Government Salary Package (SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும். சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை SGSPஎன்ற முறை அரசு ஊழியர்களுக்கு/ பென்சனர்க்கு மட்டுமே உடையது.  இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை.  ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு.  முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம்.  எந்தவித சர்வீஸ் சார்ஜும் இதற்கு எடுக்கப் படுவதில்லை.  ஸ்டேட் ப

🍁🍁🍁 SBI - அரசு ஊழியர்கள் State Government Salary Package (SGSP) என்ற முறைக்கு உங்களது கணக்கை மாற்றம் செய்யும் வழிமுறைகள் & நன்மைகள் (Free Accident Insurance Coverage Upto 20 Lakhs)...

 நாம் அனைவரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா  (SBI) வங்கியில் சம்பள கணக்கை சேவிங்க்ஸ் பேங்க் (savings account)என்ற முறையிலேயே தொடர்ந்து வருகிறோம் ஆனால் அரசு ஊழியர் என்றால் ஸ்டேட் கவர்மென்ட் சேலரி பேக்கேஜ் என்ற முறைக்கு நமது கணக்கை மாற்ற வேண்டும். அதாவது State Government Salary Package(SGSP) என்ற முறையில் நமது கணக்கை மாற்றி அமைக்க வேண்டும் சேவிங்க்ஸ் பேங்க் என்ற முறை அனைவருக்குமான பொதுவான கணக்கு முறை. SGSP என்ற முறை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே உடையது. இம்முறையை எந்த வங்கி மேலாளரும் நம்மிடம் கூறுவது இல்லை. ஏனெனில் இம்முறையில் பல்வேறு சலுகைகள் அரசு அலுவலர்களுக்கு உண்டு. முதலாவதாக எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வித பண இழப்பும் இன்றி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். எந்த வித சர்வீஸ் சார்ஜும் இதற்குப் எடுக்கப்படுவதில்லை. ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இல் மட்டுமல்ல, எந்த ஏடிஎம்மில் வேண்டுமானாலும் நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கப்படுவது இல்லை. அடுத்து ஜீரோ பேலன்ஸ் முறை தொடர்ந்து கொள்ளலாம். அடுத்ததாக தனிநபர் கடன், வீட்டுக் கடன், கார் கடன

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...