கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாதா - 1000 தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி...


 ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாதா - 1000 தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி...



அரசுப் பேருந்துகளில் UPI வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

அரசுப் பேருந்துகளில் UPI வசதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...



கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...

 

கட்டாய வருமான வரி பிடித்தம் இம்மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. தவறுதலாக Regime தேர்வு செய்தவர்கள் மாற்ற முடியாது - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அலுவலர் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தானாக வருமான வரி கணக்கிடும் முறையில் மே மாதமும் வரி பிடித்தம் செய்யப்படும், பழைய முறைப்படி வருமான வரி செலுத்துபவர்கள் 15 ம் தேதிக்குள் சேமிப்பை காட்டலாம்,  மேலும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட Regime ஐ மாற்ற இயலாது எனவும் அறிவிப்பு...


அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...

 கிருஷ்ணகிரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான பட்டயப் படிப்பிற்கான (Diploma) நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான பதிவு நடைபெற்று வருகிறது...


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பதிவு கட்டணம் ரூ.150: தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான (லேட்ரல் என்ட்ரி முறை).ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு2 ஆண்டு ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். tnpoly.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி..

மே மாதம் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆசிரியர்களை பள்ளிகளில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது - DSE செயல்முறைகள்...

 

 ஆசிரியர்களை பள்ளிகளில் அலுவலகப் பணிகள் மேற்கொள்ள வற்புறுத்தக் கூடாது - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் DSE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்...

 


இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்...


பிரபுக்கள் பற்றிய ஒருவரி செய்திகள் பற்றிய சில தகவல்கள்:-


🌹 மாவட்ட கலெக்டர் பதவியை கொண்டு வந்தவர் - வரன் ஹேஸ்டிங்ஸ்

🌹 மாவட்ட நீதிபதி பதவியை கொண்டு வந்தவர் - காரன் வாலிஸ்

🍄 இந்திய ஆட்சி பணித்துறையின் தந்தை - காரன் வாலிஸ

🍄 இந்திய புள்ளியில் துறை தந்தை - மேயோ பிரபு

🌸 துணைப்படைத் திட்டம் கொண்டு வந்தவர் - வெல்வெஸ்லி

🌸 அவகாசியிலி கொள்கை கொண்டு வந்தவர் - டல்ஹௌசி

🌼 ஆர்க்காடு வீரர் - இராபர்ட் கிளைவ்

🌼 வந்தவாசி வீரர் - சர் அயர்கூட்

🌷 நிரந்தர நிலவரி திட்டம் - காரன் வாலிஸ்

🌷 ரயத்வாரி முறை கொண்டு வந்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌻 சென்னையில் ரயத்வாரி முறை - தாமஸ் மன்றோ

🌻 மகல்வாரி முறை கொண்டு வந்தவர் - பெண்டிங் பிரபு

🌺 வேலூ‌ர் கலகத்தின் பொழுது சென்னை ஆளுநர் - வில்லியம் பெண்டிங்

🌺 சிப்பாய் கலகத்தின் போது தலைமை ஆளுநர் - கானிங் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் கொண்டு வந்தவர் - லிட்டன் பிரபு

🍁 வட்டார மொழி பத்திரிக்கை சட்டம் நீக்கியவர் - ரிப்பன்

🌳 தக்கர்களை ஒழித்தவர் - பெண்டிங்

🌳 பிண்டாரிகளை ஒழித்தவர் - ஹேஸ்டிங்ஸ்

🌲 இந்திய பொதுப் பணித்துறையின் தந்தை - டல்ஹௌசி

🌲 இந்திய இரும்புப் பாதை தந்தை - டல்ஹௌசி

🌴 கல்கத்தாவை தலைநகராக்கியவர் - வரான் ஹேஸ்டிங்ஸ்

🌴 டெல்லியை தலைநகராக்கியவர் - இரண்டாம் ஹார்டிஞ்ச்

🌿 வங்கப் பிரிவினை செய்தவர் - கர்சன்

🌵 சதி ஒழித்தவர் - வில்லியம் பெண்டிங்

🌵 விதவை மறுமணம் - டல்ஹௌசி

🍀 தலையிடாக் கொள்கை - சர் ஜான் ஷோர்

🍀 ஆதிக்க கொள்கை - ஹேஸ்டிங்ஸ்

🌾 முதல் தொழிற்சாலை சட்டம் - ரிப்பன்

🌾 இந்திய வனத்துறை உருவாக்கியவர் - லாரன்ஸ் பிரபு.

🌾 மின்சார தந்தி முறை அறிமுகம் செய்தவர் - டல்ஹௌசி

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் - ராபர்ட் கிளைவ்

🦃 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் - வாரன் ஹேஸ்டிங்ஸ்

🦃 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - வில்லியம் பெண்டிங்

🦃 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் - கானிங் பிரபு

🦃 இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங் பிரபு

🦃 இந்தியாவின் கடைசி வைஸ்ராய் - மௌண்ட் பேட்டன்.


31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு...

 

31.12.2005 வரை நடுநிலைப் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் ந.க.எண்.00743/இ2/2024, நாள் 07.05.2024...



BT TEACHERS LIST UPTO 31/05/2005 ( Tentaive ) - DIRECTORATE OF ELEMENTARY EDUCATION...



>>> பட்டதாரி ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேசப் பெயர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள் ந.க.எண்.00743/இ2/2024, நாள் 07.05.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்

 அயப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மகிழ் முற்றம் நிகழ்வுகள்