கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

29-07-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 29-07-2024 அன்று ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...


29-07-2024 அன்று இடைநிலை ஆசிரியர் வரிசை எண் 1250 மாறுதல் கலந்தாய்வில்கலந்து கொள்ள வேண்டும் (மாவட்டம் விட்டு  மாவட்டம்)...


29-07-2024 திங்கள் - DEE - 701 முதல் 1250 வரை முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்...




நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பின் பி.எட்., படிப்பிற்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் தவறு - கருத்துருக்களை திருப்பி அனுப்பி மாநில கணக்காயர் ஆணை...


பி.லிட்., கல்வித் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பின்  பி.எட்., படிப்பிற்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் தவறு - கருத்துருக்களை திருப்பி அனுப்பி மாநில கணக்காயர் ஆணை...


After being promoted as Headmaster of Middle School with B.Lit., educational qualification Incentive pay given to B.Ed., course is incorrect - Principal Accountant General of Tamilnadu Order by returning Proposals...


மாநிலக் கணக்காயர்  Audit details*


01.01.2006 to 31.5.2009 க்கு பின்னர் 2010இல் வழங்கப்பட்ட தேர்வு நிலை தவறானது (இடைநிலை ஆசிரியர் பணியுடன் சேர்த்து  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிகாலத்தையும் இணைத்து வழங்கப்பட்ட தேர்வுநிலை செல்லாது) எனவும் மாநில கணக்காயர் உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வுக்குப் பின் பெற்ற பி.எட் படிப்பிற்கு ஊக்க ஊதியம் - தவறென மாநில கணக்காயர் ஆணை...



>>> மாநில கணக்காயர் ஆணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதிற்கு விண்ணப்பிக்க மீண்டும் கால நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்...


 டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதிற்கு விண்ணப்பிக்க 31.07.2024 வரை காலக்கெடு நீட்டிப்பு...


 டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதிற்கு விண்ணப்பிக்க மீண்டும் கால நீட்டிப்பு - பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்...



TNSED Schools App New Version: 0.1.7 - Updated on 26-07-2024 - Bus Pass Module Changes & Bug Fixes and Performance Improvement...

 

 

TNSED schools App


What's is new..?





*🎯 Bus Pass Module Changes...


*🎯Bug Fixes and Performance Improvement....


*_UPDATED ON  26 July 2024


*_Version: Now 0.1.7


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis


புதிய மூலதன ஆதாய வரி விதிப்பு New Capital Gains Taxation regime குறித்த வருமான வரித் துறையின் பதிவு...



 புதிய மூலதன ஆதாய வரி விதிப்பு New Capital Gains Taxation regime குறித்த வருமான வரித் துறையின் பதிவு...


New Capital Gains Taxation regime

✅An issue has been raised as to what would be the Cost of Acquisition as on 1.4.2001 for properties purchased prior to 2001.

✅For properties (land or building or both) purchased prior to 1.4.2001, the cost of acquisition as on 1.4.2001 shall be:-

✅Cost of Acquisition of the asset to the assesse; or

✅the Fair Market Value (not exceeding the stamp duty value, wherever available) of such asset as on 1.4.2001. 

✅Taxpayers can choose either option as per section 55(2)(b) of the Income-tax Act, 1961.

An illustration to explain the same:



புதிய மூலதன ஆதாய வரி விதிப்பு 

✅2001க்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு 1.4.2001 அன்று நிலவரப்படி கையகப்படுத்துவதற்கான செலவு என்ன என்பது குறித்து ஒரு சிக்கல் எழுந்துள்ளது. 

✅1.4.2001க்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களுக்கு (நிலம் அல்லது கட்டிடம் அல்லது இரண்டும்), 1.4.2001 அன்று கையகப்படுத்துவதற்கான செலவு:- 

✅மதிப்பீட்டாளரிடம் சொத்தை கையகப்படுத்துவதற்கான செலவு; அல்லது 

✅1.4.2001 இல் உள்ள அத்தகைய சொத்தின் நியாயமான சந்தை மதிப்பு (கிடைக்கும் இடங்களில் முத்திரைத் தாள் மதிப்பை விட அதிகமாக இருக்காது). 

✅வரி செலுத்துவோர் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 55(2)(b) இன் படி ஏதேனும் ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். இதையே விளக்க ஒரு எடுத்துக்காட்டு:




New capital gains taxation regime: Income tax department releases 13 important FAQs on latest STCG, LTCG rules


Income tax department releases 13 important FAQs on latest STCG, LTCG rules.


New capital gains taxation rules: The finance minister Nirmala Sitharaman has suggested revisions to the capital gains tax system in the 2024 Budget. Below are key inquiries provided by the tax department concerning the recent capital gains tax adjustments introduced in the 2024 Budget.


The finance minister Nirmala Sitharaman has proposed changes in the capital gains taxation regime in Budget 2024. As per the newly proposed amendment, the holding durations of assets will determine their classification as long-term when it is held more than 12 months for listed financial assets and more than 24 months for unlisted financial and non-financial assets.


While other short-term gains continue to be subject to the applicable tax rates, the short-term capital gains tax on equity shares and equity funds increases to 20%. The present rate of 10% or 20%, as applicable, for long-term gains tax is reduced to 12.5%. Listed equity shares, funds, and business trusts gains over Rs 1.25 lakh are taxable from earlier Rs 1 lakh.


Here are some important FAQs released by the tax department on new capital gains taxation regime announced in Budget 2024.


Q1. What are the major changes brought about in the taxation of capital gains by the Finance (No.2) Bill, 2024?

Ans. The taxation of capital gains has been rationalised and simplified. There are 5 broad parameters to this rationalisation and simplification, namely:-

Invest and Earn on ET Money - Get up to 9.5% p.a. returns


(i) Holding period has been simplified. There are only two holding periods now, viz. 1 year and 2 year.

(ii) Rates have been rationalised and made uniform for majority of assets.

(iii) Indexation has been done away with for ease of computation with simultaneous reduction of rate from 20% to 12.5%.

(iv) Parity between Resident and Non-resident.

(v) No change in roll over benefits.


Capital gains exemption limit hiked to Rs 1.25 lakh for equity; STCG tax rate hiked to 20%, LTCG tax rate made 12.5% for equity, property, others in Budget 2024


Q2. What is the date when the new taxation provisions comes into force?

Ans. The new provisions for taxation of capital gains come into force from 23.7.2024 and shall apply to any transfer made on or after 23.7.2024.


Q3. How has the holding period been simplified?

Ans. Earlier there were three holding period for considering an asset to be a longterm capital asset. Now the holding period has been simplified. There are only two holding periods,- for listed securities, it is one year, for all other assets, it is two years.


Q4. Who will benefit from the change in holding period?

Ans. The holding period of all listed assets will be now one year. Therefore, for listed units of business trusts (ReITs, InVITs) holding period is reduced from 36 months to 12 months. The holding period of gold, unlisted securities (other than unlisted shares) is also reduced from 36 months to 24 months.


Q5. What about the holding period of immovable property and unlisted shares?

Ans. The holding period of immovable property and unlisted shares remains the same as earlier i.e. 24 months.


Q6. Please elaborate on change in the rate structure for STT paid capital assets?

Ans. Rate for short-term STT paid listed equity, Equity oriented mutual fund and units of business trust (Section 111A) has increased from 15 to 20%. Similarly the rate for these assets for long-term (S. 112A) has increased from 10 to 12.5%.


Q7. Is there any change in the exemption limit for long-term capital gains under section 112A which was earlier one lakh Rs.?

Ans. Yes. The exemption limit of 1 lakh for LTCG on these assets has also increased to 1.25 lakh Rs. This increased exemption limit will apply for FY 2024-25 and subsequent years.


Q8. Please elaborate on change in the rate structure for other long-term capital gains?

Ans. The rate for other long-term capital gains on all assets has been rationalized to 12.5% without indexation (Section 112). This rate was earlier 20% with indexation. This will ease in simplifying the taxation of capital gains and their easy computation.


Q9. Who will benefit by change in rate from 20% (with indexation) to 12.5% (without indexation)?

Ans. The reduction in the rate will benefit all category of assets. In most of the cases, the taxpayers will benefit substantially. But where the gain is limited vis-a vis inflation, the benefit will also be limited or absent in a few cases.


Q10. Can the taxpayer continue to avail the roll over benefits on capital gains?

Ans. Yes. The roll over benefits remain the same as earlier. There is no change in roll over benefits already available under the IT Act. Therefore, taxpayers who want to save on LTCG tax even with low rates, can continue to avail the roll over benefits on fulfillment of conditions as applicable.


Q11. In which assets, can the long-term capital gains be invested for roll over benefits?

Ans. For roll over benefits, taxpayers can invest their gains in house under section 54 or section 54F or in certain bonds under section 54EC. For complete details of all roll over benefits, please refer section 54, 54B, 54D, 54EC 54F, 54G of the IT Act.


Q12. What is amount upto which roll over benefit is available?

Ans. Investment of capital gain in 54EC bonds (up to Rs. 50 lakh) and in other cases, the capital gain is exempt from tax, subject to certain specified conditions.


Q13. What is the overall rationale for changes?

Ans. Simplification of any tax structure has benefits of ease of compliance viz computation, filing, maintenance of records. This also removes the differential rates for various classes of assets.


FM Sitharaman, said in an interview to Times of India, “This perception that you will be at a disadvantage is not real. It’s absolutely not correct. The idea is to simplify the way in which different asset classes are being treated for capital gains tax and treat them similarly. That’s why it has resulted in 10% becoming 12.5% for stocks but getting reduced for others. We have gone through several cases or instances, picking up different numbers for assets, including property, bought in 2001, 2002 or 2003 and seen the taxable amount. After working it out, we have arrived at 12.5%. We have released the calculations, and you can see it. In almost every case, people have a lower tax burden under this system. Small or medium, people who are going into the market or property investments are going to benefit from it. Nobody’s going to be worse off, unless you’re a top, big investor. We are accused of working only for Ambani and Adani and they (the opposition) want to bring wealth tax and inheritance tax. Today, you are shouting at me for asking those few people, who have higher earning, to pay more.”


Revenue secretary Sanjay Malhotra, said in an interview to Economic Times, "There was a valid request from the industries associated with these assets as well as the general public to simplify and rationalise these provisions. The exercise is largely aimed at simplification. Yes, there is an increase in some of the asset classes, but it is very marginal. Capital gains tax of 10% going up to 12.5 % for shares effectively means that your post tax returns are reduced by 2.5%. It is a very minor change."


பள்ளி மேலாண்மைக் குழு SMC மறுகட்டமைப்பு அறிமுகக் கூட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் செய்தி & காணொளிகள்...



பள்ளி மேலாண்மைக் குழு SMC மறுகட்டமைப்பு அறிமுகக்  கூட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் செய்தி & காணொளிகள்...


அனைவருக்கும் பள்ளிக் கல்வித்துறையின் வணக்கங்கள்🙏. 


🛑🛑 ஆகஸ்ட் - 2ஆம் தேதி நம் பள்ளிகளில் நடைபெறவுள்ள SMC மறுகட்டமைப்பு அறிமுகக்  கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்!! 


📍நமது குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், பாதுகாப்பான பள்ளிச்சூழலையும் உறுதி செய்வது பள்ளி மேலாண்மைக் குழு. 


📍பள்ளி மேலாண்மைக் குழுவும், அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து, கடந்த 2 வருடங்களாக செய்த முயற்சிகளால், ஒவ்வொரு பள்ளியிலும் சிறியது முதல் பெரியது வரை பல குறிப்பிடும் படியான முன்னேற்றங்கள் நடந்துள்ளன.  


📍பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் - உங்கள் அனைவரையும் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்🤝🤝


📌SMC மறுகட்டமைப்பு தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் காணொளி குறிப்பு⬇

https://youtu.be/pyYu8yURzfE


📌SMC மாவட்ட மாநாடுகளின் காணொளி தொகுப்பு ⬇️

https://youtu.be/WUi4VqoQCdQ


🏫அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயக்குடி SMC காணொளி ⬇️

 https://youtu.be/E25H-WJXEvY


 நம் பள்ளி !! நம் பெருமை !! 

📞மேலும் தகவலுக்கு 14417


Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர்...

 


Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர்...


Dear team,


மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளியின் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும். 


▪மதிப்பீடு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link மற்றும் SOP document ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியருக்கு  WhatsApp  மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. 


▪தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் பள்ளிகளுக்கு DC மூலமாக தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


▪இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல், மாணவர்களின் பட்டியல், மதிப்பீடு நடத்தப்பட வேண்டிய schedule இணைக்கப்பட்டுள்ளது. 


இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



>>> Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள்...



>>> Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பில் ஆய்வு செய்யப்படும் மாணவர்கள் பெயர்...



>>> கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...