மழை முன்னெச்சரிக்கையாக இன்று (அக்டோபர் 15) பிற்பகலுக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை; பிற்பகல் வரை பள்ளிகள் இயங்கும் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும், கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 15) விடுமுறை விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு...
Madras University & Chidambaram Annamalai University announce holiday on 15.10.2024...
சென்னை பல்கலைக்கழகம் & சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 15.10.2024 அன்று விடுமுறை என அறிவிப்பு...
Madras University & Chidambaram Annamalai University announce holiday on 15.10.2024...
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து....
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு 15.10.2024 அன்று விடுமுறை என அறிவிப்பு...
கடலூர்: கன மழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 15.10.2024 அன்று விடுமுறை.
நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறுப்பு கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைப்பு.
ஒத்திவைக்கப்படும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலைக்கழக பதிவாளர்.
North East Monsoon - Precautionary measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education...
வடகிழக்கு பருவமழை - மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு, நாள் : 27-09-2024...
North East Monsoon - Precautionary measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Incentive - Asking the details of Teachers who have obtained higher education qualification before / after 10.03.2020 and have not received incentive increment - Proceedings of the Joint Director of School Education...
10.03.2020க்கு முன்னர் / பின்னர் உயர்கல்வி தகுதி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் உத்தரவு, நாள் : 14-10-2024
2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released
2024-2025 - 10, 11, 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
2024-2025 - Class 10, 11, 12 - Public Examination Time Table Released...
10, 11 & 12ஆம் வகுப்புகள் - பொதுத் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டார், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...
2024-25 Public Examinations Time Table S.S.L.C / Higher Secondary First year & Second Year...
>>> பொதுத்தேர்வு கால அட்டவணைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறும் PublicExams...
*10,11,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று(அக்.,14) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
* 12 ஆம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது.
* 11ஆம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.
* 10ஆம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
* தமிழ்- 28.03.2025
* ஆங்கிலம்- 02.04.2025
* கணிதம்- 07.04.2025
* அறிவியல்- 11.04.2025
* சமூக அறிவியல்- 15.04.2025
* தேர்வு செய்த மொழிப்பாடம்- 04.04.2025
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மொழிப்பாடம்- 05.03.2025
ஆங்கிலம்- 10.03.2025
கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 13.03.2025
உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 17.03.2025
இயற்பியல், பொருளாதாரம்- 20.03.2025
கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 24.03.2025
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 27.03.2025
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
மொழிப்பாடம்- 03.03.2025
ஆங்கிலம்- 06.03.2025
கணிதம், விலங்கியல், வணிகம், மைக்ரோ பயாலஜி- 11.03.2025
கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வேதி உயிரியியல், புள்ளியியல்- 14.03.2025
உயிரியியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்- 18.03.2025
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்- 21.03.2025
இயற்பியல், பொருளாதாரம்- 25.03.2025
*தேர்வு முடிவுகள் எப்பொழுது?
* 10ஆம் வகுப்பு- மே 19ம் தேதி,2025
* 11ஆம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025
* 12ஆம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025
*செய்முறைத் தேர்வுகள்
* 12ஆம் வகுப்பிற்கு 07.02.2025 முதல் 14.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
* 11ஆம் வகுப்பிற்கு 15.02.2025 முதல் 21.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
* 10ஆம் வகுப்பிற்கு 22.02.2025 முதல் 28.02.2025 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகிறது.
கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கனமழை காரணமாக 15-10-2024 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 15-10-2024 due to heavy rain) விவரம்...
கனமழை - 4 மாவட்டங்களில் நாளை (15-10-2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...
சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை - நாளை ( 15.10.2024 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :
விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்),
கடலூர்,
சென்னை,
திருவள்ளூர்,
காஞ்சிபுரம்,
செங்கல்பட்டு,
புதுச்சேரி & காரைக்கால்
அதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...