கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Department of Medicine and People Welfare - Storm Precautionary Measures

 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தமிழ்நாடு - 

ஃபெங்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

1. குறுகிய காலத்தில் பிரசவ தேதி எதிர்பார்க்கப்படும் தாய்மார்கள் (EDD Mother's) முன்னரே மருத்துவமனையில் தாமதமின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது 

2. தகுந்த மருந்து மாத்திரைகள் பாம்பு கடி விஷமுறிவு ஊசி ASV மற்றும் ப்ளீச்சிங் பவுடர் ஆகிவற்ற இருப்பு வைக்க உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. 

3. மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள சுகாதார நிலையங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

4. தகுந்த மருத்துவ நிவாரண முகாம்கள் தேவைப்படின் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது 

5. மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தேவைக்கேற்ப அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது 

6. அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவசர மருத்துவ சேவைகளுக்காக எண் 108 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

North East Monsoon - Precautionary measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education...

வடகிழக்கு பருவமழை - மாணவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் -   பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு, நாள் : 27-09-2024...

North East Monsoon - Precautionary measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

வடகிழக்கு பருவ மழை காரணமாக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் கடிதம் (Letter from the Principal Secretary, Department of School Education regarding Precautionary measures in Schools due to the Northeast monsoon) ந.க.எண்: 19810/பொது-2/2021-1, நாள்: 28-09-2021...

>>> பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரின் கடிதம் ந.க.எண்: 19810/பொது-2/2021-1, நாள்: 28-09-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...