கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>2012-2013ம் கல்வியாண்டில் 9000 மாணவ - மாணவியர் மற்றும் 900 பாதுகாவலர்களைக் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லுதல் - SSA SPD செயல்முறைகள்

>>>2012-2013ம் கல்வியாண்டில் 9000 மாணவ - மாணவியர் மற்றும் 900 பாதுகாவலர்களைக் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லுதல் - SSA SPD செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்...

Kanyakumari,  Coimbatore, Dindigul, Erode, Madurai, Nagapattinam, Namakkal, Nilagiri, Pudukottai, Ramanathapuram, Salem, Sivagangai, Thanjavur, Theni, Tirunelveli, Tiruvarur, Trichy, Tuticorin மற்றும் Virudhunagar மாவட்ட மாணவர்கள் Chennai -Mahapalipuram அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Chennai, Cuddalore, Kanchipuram, Karur, Perambalur, Thiruvannamalai, Tiruvallur, Vellore மற்றும் Villupuram மாவட்ட மாணவர்கள் Kayakumari-Tirunelveli அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

Dharmapuri மற்றும் Krishnagiri  மாவட்ட மாணவர்கள் Madurai அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

New procedure for NOC to obtain Passport

   தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கடவுச் சீட்டு பெற தடையின்மை சான்றுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை New procedure for Tamil Nadu government employ...