பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், "ஹால் டிக்கெட்'
வழங்கப்படுகிறது.தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு
நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை
முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி
மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும். மாணவ,
மாணவியர், ஹால் டிக்கெட்டை பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து,
பிழைகள் இருப்பின், உடனே, தேர்வுத் துறையை அணுகலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
07-11-2025 SMC கூட்டம் கூட்டப் பொருள்கள்
07-11-2025 வெள்ளி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டப் பொருள்கள் Agenda : 1. திறன் இயக்கம். 2. எண்ணும் எழுத்தும். 3. அனைத்து குழந்தைகளும் ப...