கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு...

 

தமிழக அரசு அறிவிப்பு.

மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதால் நேர்காணல் பணிகளில் ஏராளமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதால் நடவடிக்கை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நிறுத்திவைப்பதாக அரசு அறிவிப்பு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்