கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 "பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை" , "நீட் பயிற்சி டிசம்பரில் தொடக்கம்"... -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 பள்ளிகள் திறப்பு - தற்போது இல்லை:

💥 பள்ளிகள் திறப்பதற்கு தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை.. பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும். பள்ளிகள்  திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார்.

💥 நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க பள்ளிகல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

💥 பாடத்திட்டங்கள் குறைப்பதற்கான ப்ளூ பிரிண்ட் மாணவர்களுக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும்..


“அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும்" 

“பள்ளிகள்  திறப்பது தொடர்பாக முதலமைச்சர் தான் அறிவிப்பார்"

இன்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில் புதிய தகவல்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...