கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப. இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்- 19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்...

 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இ ஆ ப  அவர்கள்  இன்று(17.1.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து இரண்டாவது நாளாக முன்களப் பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் செலுத்துவதை ஆய்வு மேற்கொண்டு,  தனக்கும் கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...