கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளி ஆசிரியர் பணிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் – 45 பள்ளிகளில் காலியிடங்கள்...

 


தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட தற்போது புதிதாக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :

காலியிடங்கள் – 45 பள்ளிகளில் காலியிடங்கள் உள்ளது

கல்வித்தகுதி – இளங்கலை அல்லது முதுகலை தேர்ச்சி.

முகாம் நடைபெறும் நாள் – 07.02.2021

முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை

முகாம் நடைபெறும் இடம் – செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சி – 2.

>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Revised Budget of the Government of Tamil Nadu for 2026 | Press Release

  தமிழ்நாடு அரசு திருத்திய நிதிநிலை அறிக்கை 2026 தாக்கல் செய்தல் குறித்த அறிவிப்பு வெளியீடு Announcement regarding the presentation of the R...