கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆடி 18 : உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


ஆடி 18 - 03-08-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


Districts where a local holiday has been announced for Aadi 18 (August 3, 2026)



ஆடி பெருக்கு:  


தருமபுரி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


சேலம் மாவட்டம்: 

 ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தருமபுரி மாவட்டம்: 

 தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சரவணன்.



ஈரோடு மாவட்டம்: 

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 03-08-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


 ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம்: 


ஆடிப்பெருக்கு மற்றும் கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். 


இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம்: 


திருப்பூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை  03.08.2026 உள்ளூர் விடுமுறை.


ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தகத்திற்கு 07-10-2026, 08-10-2026 தேதிகளில் கருத்தாளர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

இரண்டாம் பருவத்திற்கான புதிய பாடநூல் புத்தாக்க பயிற்சி வழங்க கருத்தாளர்களுக்கான பயிற்சி  1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தக...