கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் அரசு & உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.


அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்.


அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.









>>> அனைத்து ஆசிரியர்களும் ஜூன் 20- க்குள் கொரானா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - CEO Proceedings...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை

10-07-2025 பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை Om Arunachaleswara Arulmigu Aru...