கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2009-10 மற்றும் 2011-12ஆம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் தோற்றுவிக்கப்பட்ட 2408 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 3296 பணியிடங்களுக்கு 01.03.2021 முதல் 29.02.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 101, நாள்: 20-07-2021 வெளியீடு... (RMSA - KH பணியிடம் - அரசாணை எண் 46, நாள். 01.03.2011)...

 


2009-10 மற்றும் 2011-12ஆம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் (RMSA) கீழ் தோற்றுவிக்கப்பட்ட 2408 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 888 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என மொத்தம் 3296 பணியிடங்களுக்கு 01.03.2021 முதல் 29.02.2024 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை (1டி) எண்: 101, நாள்: 20-07-2021 வெளியீடு...

(RMSA - KH பணியிடம் - அரசாணை எண் 46, நாள். 01.03.2011)...


>>> அரசாணை (1டி) எண்: 101, நாள்: 20-07-2021...


>>> அரசாணை (1டி) எண்: 101, நாள்: 20-07-2021 (Clear Copy) & இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 000688/எல்/இ3/2021, நாள்:23-07-2021...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?

வருமான வரி புதிய வரி விதிப்பு : ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்திற்கு எப்போதும் வரி விலக்கு கிடைக்காது - ஏன்?  புதிய வரி விதிப்பில் ஒரு ட்விஸ்ட்...