கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6 முதல் 8 எட்டாம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் - 2 வாரத்திற்குப் பிறகு 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு...

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.


 💥 6 முதல் 8 எட்டாம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்...


💥 2 வாரத்திற்குப் பிறகு 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பு...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு மாற்றம்

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாக கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் கலைஞர் மு.கருணாநிதி ஒரு...