கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக நாளை (10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...




கனமழை காரணமாக நாளை (10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 18 மாவட்டங்கள்...


ஒரு நாள் விடுமுறை ( 10.11.2021) 



1.திருச்சி ( பள்ளி மட்டும் ) 


2.சிவகங்கை , 


3.புதுக்கோட்டை


4.பெரம்பலூர்


5.ராமநாதபுரம் ( பள்ளி மட்டும் ) 


6.மதுரை


7.அரியலூர்


8. விருதுநகர்


9. திண்டுக்கல்


ஆகிய 9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மட்டும் ( 10.11.2021)  விடுமுறை



இரண்டு நாட்கள் விடுமுறை ( 10.11.2021 , 11.11.2021) 


1. சென்னை,  

2. திருவள்ளூர்,  

3. காஞ்சிபுரம் 

4. செங்கல்பட்டு,  

5. கடலூர், 

6. தஞ்சை,  

7. நாகை,  

8. திருவாரூர்,  

9. மயிலாடுதுறை 

ஆகிய 9 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு 2 நாட்கள் ( 10.11.2021, 11.11,2021 )  விடுமுறை



9 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை அறிவிப்பு 

>>> அரசாணை (1டி) எண்: 467, நாள்: 09-11-2021...


புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு.. தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு...