கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக இன்று (26.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



கனமழை காரணமாக 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை  (காலை 8 மணி நிலவரம்):


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

கன்னியாகுமரி

திருநெல்வேலி

தூத்துக்குடி

தென்காசி

விருதுநகர்

கடலூர்

கன்னியாகுமரி

தஞ்சாவூர்

புதுக்கோட்டை

அரியலூர்

பெரம்பலூர்

திண்டுக்கல்

தேனி

நாகை

மயிலாடுதுறை

கடலூர் 

விழுப்புரம்

சென்னை

திருச்சி

திருவாரூர்

மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.



பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

மதுரை

ராமநாதபுரம் 

சிவகங்கை

கள்ளக்குறிச்சி  

காஞ்சிபுரம்

திருவண்ணாமலை

திருவள்ளூர்

நாமக்கல்

மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.












___________


 மழை காரணமாக இன்று (26.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 16 மாவட்டங்களின் விவரங்கள் (காலை 6 மணி நிலவரம்):


1) திருவாரூர் மாவட்டத்தில்  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 



2) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 



3) நெல்லையில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



4)புதுக்கோட்டை பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



5) சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



6) மதுரை மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும் 



7) விருதுநகர் பள்ளிகளுக்கு  நாளை விடுமுறை



8) ராமநாதபுரம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை 



9) திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



10) தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



11) தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



12) பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



13) திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



14) அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



15) தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை



16) நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...