கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி பிப்ரவரி 5, 12 மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும் (3-phase training classes for teachers on election work will be held on February 5, 12 and 18)...

 


தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி பிப்ரவரி 5, 12 மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும் (3-phase training classes for teachers on election work will be held on February 5, 12 and 18)...


தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி பிப்ரவரி 5, 12 மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும்.

- மாநில தேர்தல் ஆணையம் தகவல்...


3 கட்ட பயிற்சி முகாம், பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தேவையான ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..



ஆலோசனை தொடங்கியது..

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேரில் ஆலோசனை.


சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், மாநில தேர்தல் ஆணையரின் இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பங்கேற்கவில்லை.


இன்று மாலை 3 மணிக்கு  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TPD Training For BT & PG Teachers - SCERT Proceedings

  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இ...