கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய(03-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 03, 2022




நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வங்கி சேமிப்புகள் உயரும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். லாபகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.


பரணி : முன்னேற்றமான நாள். 


கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 03, 2022




எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



கிருத்திகை : லாபம் அதிகரிக்கும். 


ரோகிணி : கவலைகள் குறையும்.


மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 03, 2022




தந்தை வழியில் பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில்  உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : மனக்கசப்புகள் நீங்கும். 


திருவாதிரை :  நன்மை உண்டாகும்.


புனர்பூசம் : உபாதைகள் ஏற்படலாம்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 03, 2022




தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : கவனம் வேண்டும். 


பூசம் : செலவுகள் உண்டாகும்.


ஆயில்யம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 03, 2022




பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : ஆதரவான நாள்.


பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள். 

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 03, 2022




பிள்ளைகளால் நன்மை உண்டாகும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆன்மிகம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும். முயற்சி மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : மாற்றமான நாள். 


அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


சித்திரை : செல்வாக்கு உயரும். 

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 03, 2022




உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும். 


சுவாதி : அனுகூலமான நாள். 


விசாகம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 03, 2022




நண்பர்களின் செயல்பாடுகளை பற்றி கருத்துக்கள் கூறுவதில் கவனம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு கிடைக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உயர்வு உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : கவனம் வேண்டும். 


அனுஷம் : தெளிவு கிடைக்கும்.


கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 03, 2022




உத்தியோகத்தில் திறமையுடன் எந்தவொரு செயலையும் செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : முன்னேற்றமான நாள். 


பூராடம் : வெற்றி கிடைக்கும். 


உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 03, 2022




புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். முயற்சிகளுக்கு ஏற்ப வெற்றி கிடைக்கும். நுட்பமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். லாபகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : திருப்தியான நாள். 


திருவோணம் : லாபம் உண்டாகும். 


அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 03, 2022




உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : சுபச்செய்திகள் கிடைக்கும். 


சதயம் : ஆசைகள் பிறக்கும்.


பூரட்டாதி : மாற்றமான நாள்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 03, 2022




மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும்.  விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



பூரட்டாதி : தன்னம்பிக்கையான நாள். 


உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


ரேவதி : புதுமையான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...