கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள், நாள்: 28-02-2022 (Instructions from the Director of Elementary Education regarding the Relieving of teachers who have got General Transfer, Date: 28-02-2022)...



>>> பொது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள், நாள்: 28-02-2022 (Instructions from the Director of Elementary Education regarding the Relieving of teachers who have got General Transfer, Date: 28-02-2022)...


தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் உத்தரவு...

2021-22 கல்வியாண்டில் பணி நிரவல் மற்றும் பணிமாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் இன்று 28.02.2022 விடுவிக்கப்பட வேண்டும். ஈராசிரியர்கள், ஓர் ஆசிரியர்கள் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்றவர்கள்  பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து இன்று விடுவிக்கப்பட்டு நாளை பணியில் சேர்ந்தவுடன் மீண்டும் முன்னர் பணிபுரிந்த பள்ளியில் மறு உத்தரவு வரும் வரை அதே பள்ளியில்  பணியாற்ற வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.


இன்று 28.02.2022  ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் அனைவரும் இன்று ஒரு நாள் மட்டும் பதிலி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். புதிய பணியிடத்தில் சேர்ந்தவுடன் மீண்டும் அதே பள்ளியில் மறுஉத்தரவு வரை பணியாற்ற வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO arrested for getting Rs 2 lakh bribe from teacher

ரூ.2 லட்சம் லஞ்சம் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கைது District Education Officer arrested for getting Rs 2 lakh bribe from teach...