கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

19-03-2022 சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை - 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20ஆம் தேதி நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 13765/ அ1/ இ4/ 2022, நாள்: 08-03-2022...

 


19ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை.


20ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும்.


பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20ஆம் தேதி நடைபெறுகிறது...


>>> 19-03-2022 சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை - 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 20ஆம் தேதி நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 13765/ அ1/ இ4/ 2022, நாள்: 08-03-2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...