கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 15, 2022



உயர்கல்வி நிமிர்த்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும்.


பரணி : உதவி கிடைக்கும்.


கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 15, 2022



சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். விளையாட்டு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். களிப்பு மிகுந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




கிருத்திகை : ஒற்றுமையான நாள்.


ரோகிணி : வெற்றி கிடைக்கும்.


மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 15, 2022



குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் சார்ந்த இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள்.


திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.


புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 15, 2022



சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமும், கோபமும் உண்டாகும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.


ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 15, 2022



செயல்பாடுகளில் ஒருவிதமான சுதந்திரத்தன்மை வெளிப்படும். மனதில் ஏற்பட்ட சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். பிடிவாத குணங்களை குறைத்து கொள்வது நல்லது. புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மகம் : சுதந்திரத்தன்மை வெளிப்படும்.


பூரம் : போட்டிகள் குறையும்.


உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 15, 2022



இழுபறியாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.


அஸ்தம் : லாபகரமான நாள்.


சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 15, 2022



எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




சித்திரை : சேமிப்பு குறையும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும்.


விசாகம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 15, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவி கிடைக்கும். வாழ்க்கை துணைவர் வழியில் அனுகூலமான உதவி கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். அமைதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




விசாகம் : மந்தத்தன்மை குறையும்.


அனுஷம் : உதவி கிடைக்கும்.


கேட்டை : தெளிவு ஏற்படும்.

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 15, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத உதவியின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




மூலம் : மாற்றம் ஏற்படும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------






மகரம்

ஏப்ரல் 15, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------






கும்பம்

ஏப்ரல் 15, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். விருப்பமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.


பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 15, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். எதிர்ப்புகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.


உத்திரட்டாதி : மேன்மையான நாள்.


ரேவதி : ஆசிகள் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...