கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Training-ல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகள் (Attendance Marking Procedure in CRC Training - ICT & Health)...

 


*Attendance Marking in CRC Training (ICT & Health)*


18.06.2022 அன்று நடைபெறவுள்ள CRC Trainingல் வருகைப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகளை அறிந்துகொள்ள கீழே உள்ள link -ஐ செய்யவும்.


https://youtu.be/OB--ke9g8jI


*முன் ஏற்பாடுகள்:*


# Teachers & HM's எனில் தினம் தோரும் மாணவர் வருகை பதிவு செய்ய பயன்படுத்தும் TN SED APP  தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


#  BRTE & DIET Faculty எனில் அவர்கள் பயன்படுத்தும் TN EMIS Monitoring APP தங்கள் கைபேசியில் Install செய்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.


# TN SED APP  & TN EMIS Monitoring APP- ஐ log out செய்து login செய்யவும்.


# All Teachers, HM's, BRTE's & DIET Faculties அனைவரும் *I am attending a Training* என்னும் option -ஐ மட்டும் பயன்படுத்தி Attendance பதிவிடவும்.


*பள்ளிக் கல்வித்துறை*





>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...