கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஜூன் 25, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு மேம்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : தாமதங்கள் குறையும்.


பரணி : ஆசைகள் உண்டாகும். 


கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 25, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகளில் ஏற்படும். உறவினர்களின் மூலம் புதுவிதமான அனுபவமும், புரிதலும் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும். 


ரோகிணி : நெருக்கடியான நாள்.


மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 25, 2022



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : சாதகமான நாள்.


திருவாதிரை : திறமைகள் வெளிப்படும்.


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூன் 25, 2022



வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : மேன்மை உண்டாகும். 


பூசம் : கலகலப்பான நாள். 


ஆயில்யம் : கட்டுப்பாடுகள் குறையும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 25, 2022



தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கனவு தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு வேலைவாய்ப்பு தொடர்பான சாதகமான செய்திகள் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : ஆதாயம் ஏற்படும்.


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 25, 2022



உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : மந்தமான நாள்.


சித்திரை : அலைச்சல்கள் மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 25, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிப்போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிப்படையான குணங்களின் மூலம் பலரின் அறிமுகத்தைப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். நிர்வாகம் சார்ந்த துறையில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும். 


சுவாதி : அறிமுகம் கிடைக்கும். 


விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 25, 2022



கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி சாதகமாக அமையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும். மதிப்பு உயரும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




விசாகம் : பிரச்சனைகள் குறையும். 


அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 25, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மூலம் : எண்ணங்கள் கைகூடும்.


பூராடம் : ஆர்வம் மேம்படும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------






மகரம்

ஜூன் 25, 2022



எதிர்பாராத பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். புரட்சிகரமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். செல்வத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.


திருவோணம் : முன்னேற்றமான நாள்.


அவிட்டம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 25, 2022



மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 25, 2022



எழுத்து சார்ந்த துறைகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். புதிய உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


ரேவதி : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...