கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை எச்சரிக்கை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday on 11.11.2022 due to heavy rain warning) விவரம்...

  


கனமழை எச்சரிக்கை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday on 11.11.2022 due to heavy rain warning) விவரம்...



கனமழை எச்சரிக்கை காரணமாக 29 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) விடுமுறை.


1.சென்னை 

2.திருவள்ளூர்  

3.காஞ்சிபுரம் 

4.செங்கல்பட்டு 

5.ராணிப்பேட்டை

6.வேலூர் 

7.மயிலாடுதுறை 

8.நாகப்பட்டினம் 

9.தஞ்சாவூர் 

10.திருவாரூர்

11.விழுப்புரம்

12.அரியலூர் 

13. கடலூர்

14.திருவண்ணாமலை 

15. பெரம்பலூர்

16. சிவகங்கை (பள்ளிகளுக்கு மட்டும்)

17. புதுக்கோட்டை

18. சேலம்

19. நாமக்கல் (பள்ளிகளுக்கு மட்டும்)

20. கள்ளக்குறிச்சி

21. ராமநாதபுரம்

22. திருச்சி

23. கரூர்

24. மதுரை

25. தேனி

26. திருப்பத்தூர் (தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மட்டும்)

27. கிருஷ்ணகிரி (பள்ளிகளுக்கு மட்டும்)

28. திண்டுக்கல்

29. தர்மபுரி (பள்ளிகளுக்கு மட்டும்)

&

புதுச்சேரி / காரைக்கால்


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


இன்று நடைபெறுவதாக இருந்த தட்டச்சு தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது...




மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (11.11.22) விடுமுறை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு...


*சென்னை ( பள்ளி, கல்லூரி )


*வேலூர் ( பள்ளி, கல்லூரி )


*ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )


*செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )


*காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )


*திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...